ரஜினி அரசியலுக்கு மு.க.அழகிரி ஆதரவு.. கட்சியில் சேருவாரா?

தமிழகத்தில் அரசியல் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி சொன்னது உண்மைதான் என மு.க.அழகிரி கூறியிருக்கிறார். அந்த இடத்தை ரஜினியே நிரப்புவார் என்றும் கூறியுள்ளார். Read More


காங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல்? விளக்கம் கேட்கிறது கப்பல் துறை

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களுக்கு பயிற்சி தராமலேயே பல கோடி ரூபாய் வசூலித்ததாக புகார் போயிருக்கிறது. இந்த புகாருக்கு விளக்கம் கேட்டு அவருக்கு இந்திய கப்பல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More


சினிமா வேறு, அரசியல் வேறு; ரஜினிக்கு அழகிரி அட்வைஸ்

சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அட்வைஸ் செய்துள்ளார். Read More


தி.மு.க.வை உடைக்கும் 70 வயது தலைவர்? அமைச்சர் பகீர் தகவல்!

தேர்தல் முடிவுக்குப் பிறகு தி.மு.க. இரண்டாக உடையும். 70 வயதை நெருங்கும் தலைவர் அந்த கட்சியை உடைப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இது, தி.மு.க.வில் யார் அந்த தலைவர் என்ற பரபரப்பை கிளறி விட்டிருக்கிறது Read More


கிரானைட் சுரங்க முறைகேடு...துரை தயாநிதியின் ரூ.40 கோடி சொத்துக்கள் முடக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடிக்கியுள்ளது. Read More


மோடியிடம் பேசி நீட் தேர்வுக்கு விலக்கு பெற எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா? கே.எஸ். அழகிரி கேள்வி!

தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவரான கே.எஸ். அழகிரி, மோடியிடம் பேசி நீட் தேர்வுக்கு விலக்கு பெற எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் கிடையாது எனக் கூறியுள்ளார். Read More


'நதிகளை இணைப்பது முடியாத காரியம்' -கே.எஸ்.அழகிரி சாடல்

‘இந்தியாவில் நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லை’ எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளனர். Read More


தலைமை எடுத்த முடிவை விமர்சிப்பது அழகல்ல... சுதர்சன நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமையின் முடிவை சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது அழகல்ல என்றும், தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கார்த்தி சிதம்பரம் மீதா? அல்லது கட்சித் தலைமை மீதா? என்பதை சுதர்சன் நாச்சியப்பன் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏன்.. கே.எஸ். அழகிரி விளக்கம்

சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்றும், அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார். Read More


ஆமை புகுந்த வீடு -வைகோவை கடுமையாக விமர்சித்த அழகிரி மகன்

வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார் அழகிரியின் மகன் துரைதயாநிதி.நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதிகள் என முடிவு செய்ததுடன் தனது கட்சி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது தி.மு.க. அதன்படி கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். Read More