Feb 13, 2019, 14:56 PM IST
மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அமளி காரணமாக ராஜ்யசபாவில் முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் நிறைவேற்றப்படாமலே கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதனால் அந்த மசோதாக்கள் காலாவதி ஆகும் எனத் தெரிகிறது.
Feb 13, 2019, 09:14 AM IST
மத்திய அரசைக் கண்டித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல் 2 நாட்களுக்கு தர்ணா போராட்டம் நடத்துகிறார்.
Feb 11, 2019, 11:41 AM IST
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தமது கட்சியினருடன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
Feb 10, 2019, 12:25 PM IST
முதன் முதலில் சென்னையில் ஆரம்பித்த Go Back Modi எதிர்ப்பு ஹேஸ்டேக் இப்போது மோடி செல்லும் இடம் எல்லாம் பாப்புலர் ஆகி விட்டது.இன்று ஒரே நாளில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் செல்லும் மோடிக்கு எதிராக டிவிட்டரில் கோ பேக் மோடி ஹேஸ்டேக் றெக்கை கட்டி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
Feb 10, 2019, 09:51 AM IST
பிரதமர் மோடி நாடு முழுவதுமான தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என 3 தென் மாநிலங்களில் பாஜக கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார்.
Feb 7, 2019, 22:50 PM IST
திருவிழா போல் திருமணங்களை நடத்துவது இன்றைய சூழலில் சகஜமாகிவிட்டது. இந்த முறைகளுக்கு நேர்மாறாக தனது மகனின் திருமணத்தை குறைந்த செலவில் மிகச் சிறப்பாக நடத்த இருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்.
Feb 7, 2019, 11:25 AM IST
மத்தியில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற வெறியில் பாஜக செயல்பட்டு வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது.
Feb 6, 2019, 10:01 AM IST
ஆந்திரா மாநிலத்தில் மீண்டும் ஆணவக் கொலை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Feb 5, 2019, 11:17 AM IST
போர்ப்ஸ் இதழின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்துளார்.
Feb 5, 2019, 08:41 AM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு இனி கூட்டணி கதவு திறக்காது என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.