Nov 18, 2025, 09:48 AM IST
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளன . மேலும் 600 தேவாலயங்கள் இந்த திருமண்டலத்தின் கீழ் செயல்படுகின்றன . Read More
Nov 8, 2025, 14:56 PM IST
டெலிவரி என்பது நெடுஞ்சாலையில் (Highway) அதிவேக வாகனத்தை ஓட்டுவது போன்றது ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். Read More
Nov 6, 2025, 12:40 PM IST
புவனேஸ்வரி, கருப்பு சேலையுடன் உடலில் இரும்பு சங்கிலி பூட்டி கையில் திரிசூலம் ஏந்தி நூதன முறையில் அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். Read More
Nov 1, 2025, 14:48 PM IST
இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் . ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. Read More
Oct 31, 2025, 08:21 AM IST
. அப்போது, நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகேஷ், இன்று தேசிய அளவில் பதக்கம் வென்று, ஒரு பயிற்சியாளராக வளர்ந்து நிற்பது பெருமையாக உள்ளது. Read More
Oct 28, 2025, 10:06 AM IST
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR- Special Intensive Revision) இந்திய தேர்தல் ஆனையத்தால் மேற்கொள்ளப்பட இருக்கிறது. What is SIR Voter List Special Intensive Revision? Read More
Oct 27, 2025, 16:33 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Shreyas Iyer admitted to ICU Read More
Oct 27, 2025, 13:05 PM IST
சென்னையில் இன்று (அக்டோபர் 27) நாள் முழுவதும் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெறிவித்துள்ளார். Rain in Chennai all day today - Weatherman Pradeep John Read More
Oct 26, 2025, 10:31 AM IST
பஹ்ரைன் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி - 400 மீட்டர் ஓட்டத்தில் எட்வினா ஜேசன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை! ஓடுவதுதான் அவளுக்கு உயிர் பெருமையுடன் விவரிக்கும் தேநீர் கடை நடத்தும் தந்தை! - Tirunelveli student who made Tamil Nadu proud Read More
Oct 24, 2025, 11:17 AM IST
இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்வது அனைத்தும் பொய். இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. அனைத்து நாடுகளும் செய்யும் முதலீடுகளையும் உதவிகளையும் செய்வதை வைத்து ஆக்கிரமிப்பு எனச் சொல்லக் கூடாது. Read More