Feb 27, 2021, 19:07 PM IST
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 8.54 க்கு துவங்கியது. Read More
Jan 25, 2021, 11:57 AM IST
ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Jan 2, 2021, 14:05 PM IST
மணிரத்னம் இயக்கிய அலை பாயுதே படத்தில் காதல் இளவட்டமாக அறிமுகமாகித் தொடர்ந்து பல படங்களில் காதல் நாயகனாக நடித்து வந்தவர் ஆர்.மாதவன். கடந்த சில ஆண்டுகளாக இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற பல படங்களில் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். Read More
Dec 31, 2020, 17:59 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தி. இவர் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோவில் இருந்து திருப்பதிக்கு வந்தார் வசந்தி Read More
Dec 15, 2020, 18:30 PM IST
நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா. இதன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. Read More
Dec 13, 2020, 15:12 PM IST
சினிமா உலகில் வெற்றியும் வசூலும்தான் முதல் குறி. அதற்காக கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. Read More
Dec 13, 2020, 13:04 PM IST
இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இஸ்ரோ நிர்வாணம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை தொடர்ந்து ஏவி வருகிறது. Read More
Dec 12, 2020, 14:44 PM IST
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் இதுவரை வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றனர். காந்தி தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின், நடிகைகள் சாவித்ரி வாழ்க்கையாக உருவான நடிகையர் திலகம், சில்க் ஸ்மிதா வாழ்க்கையாக உருவான தி டர்ட்டி பிச்சர், குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகிய பல வாழ்க்கை சரித்திர படங்கள் வெற்றி பட்டியலில் இணைந்தது. Read More
Nov 5, 2020, 21:26 PM IST
இந்திய அரசின் கிழ் இயங்கும் இஸ்ரோவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 14, 2020, 11:05 AM IST
70க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகிறது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டது. Read More