tamil-film-producer-council-election-will-postponed-due-to-corona-virus-effect

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிப்போகுமா? கொரோனா பாதிப்பால் சினிமா முடக்கம்..

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையுலகமே முடங்கிக்கிடக்கிறது. படப் பிடிப்பு முதல் திரை அரங்குளில் படம் திரையீடு வரை எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன

Mar 24, 2020, 11:35 AM IST

tamil-film-producer-s-protection-team-vs-tamil-film-producer-s-welfare-team

தயாரிப்பாளர் சங்க தேர்தல் மோதலுக்கு அணிகள் தயார்.. ராமநாராயணன் மகன்-டி.சிவா தலைவர் பதவிக்குப் போட்டி..

ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை தமிழ்த் திரைப்பட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தற்போது தனிச் சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் சங்கம் உள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சங்கத்துக்குப் புதிதாகத் தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தர விட்டிருக்கிறது.

Mar 21, 2020, 15:04 PM IST

kamalnath-steps-down-as-mathya-pradesh-cm

ம.பி. முதல்வர் கமல்நாத் ராஜினாமா அறிவிப்பு.. சட்டசபையில் வாக்கெடுப்பு இல்லை..

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று ம.பி. முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

Mar 20, 2020, 12:43 PM IST


bjp-betrayed-public-held-mlas-captive-says-kamal-nath

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.. கமல்நாத் பேட்டி..

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று கமல்நாத் கூறியுள்ளார்.

Mar 20, 2020, 12:39 PM IST

will-kamal-nath-resign-or-face-trust-vote

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பிழைக்குமா? கமல்நாத் ராஜினாமா?

மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலையில், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியாகி விட்டது. வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவர் ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது.

Mar 20, 2020, 12:29 PM IST

actor-radha-ravi-to-contest-producer-council-election

நடிகர் சங்கத்தில் புல் முளைத்துவிட்டது.. ராதாராவி தாக்கு...

நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராகவும் விஷால் பொறுப்பு வகித்தார்.

Mar 19, 2020, 12:22 PM IST

producer-council-election-press-meet

தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல்.. பாதுகாப்பு அணி உருவானது..

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விஷால் தலைவராகப் பொறுப்பு வகித் தார். அதில் பல்வேறு பிரச்சினை களை காரணம் காட்டி விஷால் தலைமையிலான நிர்வாகிகள் குழு கலைக்கப்பட்டுத் தனி அதிகாரி தலைமையில் பாரதி ராஜா உள்ளிட்ட கமிட்டியை அரசு அமைத்து உத்தரவிட்டது.

Mar 19, 2020, 12:17 PM IST

supreme-court-to-continue-to-hear-bjp-petition-on-mathya-pradesh-m-l-as

ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை..

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது

Mar 19, 2020, 11:28 AM IST

dmk-aiadmk-tmc-candidates-unoppsedly-elected-to-rajyasabha

ஜி.கே.வாசன், திருச்சி சிவா உள்பட 6 பேர் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு..

திமுகவில் 3 பேர், அதிமுகவில் 2 பேர் மற்றும் ஜி.கே,வாசன் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Mar 19, 2020, 11:17 AM IST

governor-cannot-override-speaker-s-power

சபாநாயகர் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது.. சுப்ரீம் கோர்ட்டில் காங். வாதம்..

சபாநாயகரின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது என்று ம.பி. காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது.

Mar 19, 2020, 11:10 AM IST