மதுரையில் ஜெ.சிலை திறக்க திமுக எதிர்ப்பு.. வழக்கு தொடர முடிவு

மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை திறப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திறக்க அனுமதித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். Read More


சட்டரீதியான உரிமை வேண்டும் 5 ஏக்கர் நிலம் தேவையில்லை.. தீர்ப்புக்கு ஓவைசி எதிர்ப்பு

எங்களுக்கு சட்டரீதியான உரிமைதான் வேண்டும். 5 ஏக்கர் நிலம் தானம் வேண்டாம் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். Read More


சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்கள் கைது..

சென்னையிலும், மாமல்லபுரத்திலும் சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர். Read More


கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் மருத்துவ கல்லூரிகளில் ஐ.டி. ரெய்டு..

கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, ஜாலப்பா ஆகியோரின் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 34 இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். Read More


பிரதமருடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு.. பேரறிவாளன் விடுதலைக்கு கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தனர். Read More


மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More


பிகில் பட போஸ்டரை கிழித்து இறைச்சி கடைக்காரர்கள் எதிர்ப்பு..

கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More


கர்நாடகாவுக்கு போய் ரஜினி கருத்து சொல்வாரா? திமுக எழுப்பிய கேள்வி..

பொதுவான மொழி இருந்தால் நல்லது என்ற கருத்தை கர்நாடகாவில் போய் ரஜினி சொல்லுவாரா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. Read More


உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More


இன்னொரு மொழிப்போருக்கு திமுக தயார்.. அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

திமுக இன்னொரு மொழிப் போருக்கு ஆயத்தமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். Read More