சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவியேற்பு

சென்னை ஐகோர்ட்டில் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More


சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்..

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read More


ஆண், பெண் திருமண வயது.. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More


சிதம்பரம் ஜாமீன் விசாரணை.. நவ.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Read More


ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிதம்பரம் முன்ஜாமீன் ரத்தாகுமா? டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்..

ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு இருவருக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More


ஜெயகோபால் ஜாமீன் மனு.. ஐகோர்ட் இன்று விசாரணை

பேனர் சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More


கேரள ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக எஸ்.மணிக்குமார் நியமனம்

கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜே.கே.மகேஸ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். Read More


ப.சிதம்பரம் ஜாமீன் மனு.. ஐகோர்ட்டில் தள்ளுபடி..

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் Read More


வெளிமாநில சிறையில் காஷ்மீர் இளைஞர்கள்.. ஐகோர்ட்டில் 235 ஆட்கொணர்வு மனு..

காஷ்மீர் இளைஞர்கள் 150 பேர் வரை வெளிமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களில் 235 ஆட்ெகாணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read More


தலைமை நீதிபதி மாற்றத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்..

தலைமை நீதிபதி தஹில் ரமானி மாற்றத்திற்கு அவர் மீதான பல குற்றச்சாட்டுகளே காரணம் என்று செய்தி வெளியாகியுள்ளது. Read More