கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இலவச வீடு.. சாவி கொடுத்தார் ரஜினி

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டின் சாவியை ரஜினி இன்று வழங்கினார். Read More


ரமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆதி மோனல் கஜ்ஜார் நடனம் க்ளாப் படத்துக்கு இசை அமைக்கும் இளையாராஜா

அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஹீரோ ஆதி நடிக்கும் புதிய படம் க்ளாப். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2ம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. Read More


கஜா புயல் இழப்பீடு வழக்கு..! கொள்கை முடிவெடுக்க வருவாய் நிர்வாகத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், Read More


டீக்கடை மேஜையாக மாறிய தென்னை மரங்கள்! - கலங்கும் டெல்டா விவசாயிகள்

கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். Read More


அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெட்டி கொலை செய்ய அரிவாளுடன் பாய்ந்த நபர்- வீடியோ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன் கார் மீது அரிவாளால் தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More


'மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல படம் ஷூட்டிங் எடுக்க' - கமலை சாடிய எச்.ராஜா

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கமல்ஹாசன் சென்றது ஆறுதல் சொல்ல அல்ல , படம் ஷூட்டிங் எடுக்க என ட்வீட்டரில் சாடியிருக்கிறார் எச்.ராஜா. Read More


ஸ்டெர்லைட் ஆலை- தருண் அகர்வால் குழு அறிக்கையை பார்த்து சிரிப்பதா, அழுவதா? கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தருண் அகர்வால் குழுவின் அறிக்கையைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார். Read More


ஒரு வேளை உணவுக்காக தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்! டெல்டாவின் நிலைமை இது

கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாமல் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் அவதிபடுகின்றனர். பலர் தங்களின் வாழ்வதாரத்தை இழந்து உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து வருகின்றனர். Read More


''உஙகள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!''- பினராயி விஜயனுக்கு கமல் நன்றி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாயும், டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More


ரூ5 கோடி நிவாரண நிதி: லாட்டரி சீட்டு மீதான தடையை நீக்க முயற்சியா?

கஜா புயல் நிவாரண நிதியாக லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினின் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு ரூ5 கோடி நிவாரண நிதி கொடுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனைக்கான அனுமதியை பெறவே இந்த நிவாரண நிதியை மார்ட்டின் குடும்பம் வழங்கியதா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. Read More