மகாராஷ்டிர முதல்வர் கவர்னருடன் சந்திப்பு.. சிவசேனா தனியாக சந்திப்பு..

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர். Read More


ஜம்மு காஷ்மீர் கவர்னராக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்.. சத்யபால் கோவாவுக்கு மாற்றம்

ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், கோவா கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக கிரிஷ்சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். Read More


நளினி உள்பட 7 பேர் விடுதலைக்கு கவர்னர் எதிர்ப்பு.. அரசு கோரிக்கை நிராகரிப்பு?

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More


மேற்கு வங்க கவர்னருக்கு அரசு விழாவில் அவமதிப்பு.. மம்தா அரசு மீது குற்றச்சாட்டு..

கொல்கத்தாவில் நடந்த பூஜை விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் குற்றம்சாட்டியுள்ளார். Read More


எவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு

நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த பாதையை மறக்கவே கூடாது என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். Read More


கவர்னர் தமிழிசைக்கு முதல் நாளிலேயே பணி.. 6 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம்

தெலங்கானா கவர்னராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பணி தொடங்கி விட்டது. 6 புதிய அமைச்சர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More


தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவியேற்பு.. ஓ.பி.எஸ் உள்பட தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று(செப்.9) பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர். Read More


காஷ்மீரில் வன்முறையா? ராகுலுக்கு கவர்னர் பதில்

‘காஷ்மீரில் வன்முறைகள் நடப்பதாக கூறும் ராகுல்காந்திக்கு கவர்னர் சத்யபால் மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘விமானம் அனுப்புகிறேன், நேரில் வந்து பார்த்து விட்டு பேசுங்க...’’ என்று அவர் ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். Read More


கொள்ளை அடிப்பவரை கொல்லுங்க; காஷ்மீர் கவர்னர் சர்ச்சைப் பேச்சு

மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More