நாங்குனேரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..

நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். Read More


பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த அதிகாரி - கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்

இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தாங்கள் கேட்ட இடத்தை, அதிமுக தரப்புக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பல மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


குறைகளை வாட்ஸ் அப்பில் கூறச் சொன்ன கரூர் ஜோதிமணி ....நீங்க தான் பிரச்னை என வெளுத்த நெட்டிசன்ஸ்

கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தொகுதியில் உள்ள குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்குமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். Read More


"சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம்" - சுதர்சன நாட்சியப்பனின் சாபம் பலித்ததா?

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த போது அங்கிருந்த சுயேட்சை வேட்பாளரை வெளியேற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏன்.. கே.எஸ். அழகிரி விளக்கம்

சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்றும், அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார். Read More


தேனிக்கும் ஈவிகேஎஸ்சுக்கும் என்ன சம்பந்தம்...? திமுகவினர் கொந்தளிப்பு - உற்சாகத்தில் அமமுக

தேனி தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்ததில் திமுகவினர் படுஅப் செட் ஆகியுள்ளனர். சைலண்டாக தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரிக்க முடிவு செய்துள்ள தகவலால் அமமுக தரப்பு ஏக உற்சாகத்தில் உள்ளது. Read More


நள்ளிரவில் வெளியான காங். பட்டியல் : ராகுல் சிபாரிசில் 3 பேருக்கு லக் - சிவகங்கைக்கு இன்னும் இழுபறி

இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது. Read More