சோனியா காந்திக்கு 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73வது பிறந்த நாள். Read More


மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.. ராகுல் பேட்டி

மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More


மோடி ஆதரவு கேட்டார்.. மறுத்து விட்டேன்.. சரத்பவார் பேட்டி

மகாராஷ்டிராவில் சேர்ந்து பணியாற்ற எனக்கு மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நான் மறுத்து விட்டேன் என்று சரத்பவார் கூறியிருக்கிறார். Read More


ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான்.. ராகுல்காந்தி விமர்சனம்

கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More


இதுவும் அரசியல்தான்.. பிரியங்கா காந்தி தாக்கு..

தனக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, இதுவும் அரசியல்தான் என்றார். Read More


தங்கப் பறவைகளை விற்பனை செய்வதா? பிரியங்கா காந்தி எதிர்ப்பு

மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது Read More


ஆட்சியமைப்பது பற்றி சோனியாவிடம் பேசவில்லை.. சரத்பவார் பேட்டி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று(நவ.18) சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை என்று மழுப்பினார். Read More


ராகுலுக்கு கவனம் தேவை.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டை தவறாக மேற்கோள்காட்டி பேசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்தது சுப்ரீம் கோர்ட். Read More


ராகுல் மீதான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள் காட்டி ேபசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. Read More