எந்தவொரு அனுமதியும் இல்லாமல் புதிய படங்களை தமிழ்ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு வருவதால் படத்தின் வசூல் பாதிக்கிறது, பெரும் நஷ்டத்துக்கு தயாரிப்பாளர்கள் உள்ளாகிறார்கள் என்று அடிக்கடி தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் நடித்த படம் கைதி. தீபாவளியையொட்டி கடந்த மாதம் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள கைதி சக்கைபோடுபோடுகிறது.
தீபாவளி ரிலீஸாக விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்டி நடித்த கைதி படங்கள் வெளியானது.
கைதி படம் தமிழகத்தில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியையொட்டி திரைக்கு வந்த கைதி வரவேற்பை பெற்றது.
கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியாகியான படம் கைதி.
விஜய்யின் பிகில் வெளியான அதேநாளில் கார்த்தியின் கைதியும் வெளியானது. பிகில் எதிர்பார்ப்பு இமயலாய அளவுக்கு இருந்தநிலையில் கைதியின் எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருந்தது.
கார்த்தி நடிப்பில் கைதி படம் தீபாவளியை யொட்டி நாளை 25ம்தேதி திரைக்கு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி. இப்படம் நாளை மறுதினம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இது தீபாவளியையொட்டி 2 நாட்களுக்கு முன்னதாக ரசிகர்களுக்கு விருந்தாக ரிலீஸ் செய்யப்படுகிறது.