கார்த்தியின் கைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல்...அடடா  மழைடா ”லாபம்” மழைடா...

விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் கைதி தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது.  பிகில் படம் 180 கோடி செலவில் உருவாக்காப்பட்டது. அப்படம் தற்போது 200 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது.
 
'கைதி' படம் 40 கோடி செலவில் உருவானது. பிகிலுக்கு போடியாக இப்படம் வந்தபோதும் நம்பிகையான வசூலை ஈட்டி உள்ளது.  ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை தர் ஆரம்பித்துவிட்டது.
 
கைதி படம் தமிழகத்தில்  ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது. அதில் சென்னையின் வசூல் ரூ.1.75 கோடி என்பது குறிப்பிடத் தக்கது. கேரளாவில் ரூ.2.8 கோடி, கர்நாடகாவில் ரூ.3.4 கோடி, ஆந்திராவில் ரூ.7.2 கோடி, வட இந்தியாவில் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளது.
 
வெளிநாட்டில் மட்டும் இந்த படம் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  பட த்தின் பட்ஜெட்  முழுமையாக வசூல் செய்யப்பட்ட நிலையில்  தற்போது தயாரிப்பாளுக்கும் விநியோகஸ்தர் களுக்கும் லாபம்  கொட்டத் தொடங்கியுள்ளது.
Advertisement
More Cinema News
rashi-kanna-open-talk-about-her-teen-life
16 வயதில் பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்த நடிகை... என்னவொரு தைரியம்...
actor-samuthirakani-talking-about-police-character
போலீஸ் வேடத்திற்காக  1 மாதம்  மனக்கவலையில் இருந்தேன்..  சமுத்திரக்கனி அனுபவம்..
shruti-haasan-on-her-telugu-comeback-film
தெலுங்கு திரையுலகம் இன்னொரு வீடு... ஸ்ருதி ஹாசன் உருக்கம்..
thalapathi-64-title-and-first-look-poster-of-vijays-film-release-on-new-year-2020
ஜனவரி 1-ல். ”தளபதி 64” டைட்டில் அறிவிப்பு.. பட்டியலிலிருந்து 2 தலைப்புகள் லீக்..
national-award-actress-keerthi-suresh
தியேட்டரில் பாப்கார்னோடு காத்திருக்க சொல்லும் கீர்த்தி... எதற்காக தெரியுமா..?
used-to-have-12-tablets-every-day-vijays-heroine-reveals
காதல் தோல்வியால் 12 மாத்திரைகள் சாப்பிடும் இலியானா.. பதற்றத்தில் ஆழ்ந்த நடிகை...
jr-ntr-declines-offer-to-play-his-grandfather-in-jayalalithaa-biopic
ஜெ வாழ்க்கை படத்தில்  நடிக்க மறுத்த பிரபல ஹீரோ. காரணம் என்ன?
kamal-haasan-undergoes-surgery
கமலுக்கு 2 மணி நேர அறுவை சிகிச்சை...  உடனிருந்து கவனிக்கும் மகள்கள்...
magizh-thirumeni-to-make-acting-debut-in-vijay-sethupathi
விஜய் சேதுபதி படத்தில் இணையும்  இரண்டு பிரபல இயக்குனர்கள்.. அமலாபால் கதாநாயகியாகிறார்..
kajal-agarwal-plan-to-finish-100-films
100  பட குறிக்கோளுடன் இருக்கும் நடிகை சாதிப்பாரா, மூட்டை கட்டுவாரா?
Tag Clouds