குவாலியரில் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பு.. விரைவில் ஐரோப்பிய நாடுகளில்...

Kamal Haasan starts shooting in Gwalior for Indian 2

by Chandru, Oct 31, 2019, 20:07 PM IST
கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னை மற்றும் ராஜமுந்திரியில் நடந்தது. அடுத்த கட்டமாக போபால் நகரில் நடந்தது.
போபாலில் படப்பிடிப்பு தற்போது முடிந்த நிலையில், அடுத்து குவாலியர் நகரில் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்து தைவான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு படக்குழுவினர் செல்ல உள்ளதாகவும் அங்கு பிளாஷ்பேக் காட்சிகள் படாமாக உள்ளதாம் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் 90 வயது சேனாபதி என்ற சுதந்திர போராட்ட தியாகியாக கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021 ம் ஆண்டு படத்தை வெளியிட திட்ட்மிட்டுள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை