”கைதி” படத்தை பார்த்த தளபதி  64 டீம்..  வேற லெவலில் இருக்கு...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியையொட்டி திரைக்கு வந்த 'கைதி' வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் வசூலும், திரையரங்கு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தந்தை மகளுக்கு இடையேயான பாசத்துடன் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளையும் இணைந்து பரபரக்க வைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ்.  இவர் அடுத்து விஜய்யின் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இப்படக் குழுவினர் கைதி படத்தை லோகேஷ் கனகராஜுடன் இசையமைப்பாளர் அனிருத், சாந்தனு ஆகியோர் தியேட்டரில் பார்த்தனர். பிகில் படத்தில் நடித்த கதிரும் உடனிருந்து படம் பார்த்தார்.  அனைவரும் கைதியின் மிரட்டல் காட்சிகளை கண்டு அசந்துபோய் லோகேஷுக்கு வாழ்த்து மேல் வாழ்த்து பகிர்ந்தனர்.

கைதி வேற லெவலில் இருக்கிறது. லோகேஷ் இயக்கும் தளபதி 64 அதையும் தாண்டி பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Advertisement
More Cinema News
thala-ajiths-wife-and-actress-shalini-turns-a-year-older
பார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..
priya-bhavani-to-play-suganyas-role-as-kamals-wife-in-indian-2
90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..? கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்...
first-look-poster-of-vijay-antony-from-agni-siragugal
விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..
kamal-haasan-surgery
கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை, சில வாரம் ரெஸ்ட்...காலில் பொருத்திய ஸ்டீல் பிளேட் நீக்கம்...
actor-satheesh-giving-invitation-to-jeeva-for-his-marriage
காமெடி நடிகரை வெச்சி செய்த ஹீரோ.. பொண்ணு கிடைச்சிடுச்சா, நீ ரொம்ப லக்கி..
enai-nokki-payum-thotta
தனுஷின், எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்.. படத்தின் சிறப்பம்சங்கள் 24ல் வெளியீடு..
actress-sneha-gives-warning-to-prasanna
பிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன்.
rrr-movie-gets-hollywood-stars
ஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..
dhanush-surprises-sister-in-law-geethanjali-with-special-gift
அண்ணிக்கு  தனுஷ் அளித்த பரிசு. மகிழ்ச்சியில் கீதாஞ்சலிசெல்வராகவன்..
t-rajendar-to-contest-chennai-film-distributor-election
சினிமா விநியோகஸ்தர் சங்கதேர்தலில் போட்டி.. டைரக்டர் டி.ராஜேந்தர் முடிவு..
Tag Clouds