Aug 12, 2019, 14:02 PM IST
தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Jul 28, 2019, 21:52 PM IST
இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார். Read More
Jun 14, 2019, 12:10 PM IST
தண்ணர சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாஷினி(28). இவரது கணவர் மோகன் நேற்றிரவு அந்த குடியிருப்பில் உள்ள குடிநீர் மோட்டார் பம்புசெட்டை ஆன் செய்தார். Read More
Apr 27, 2019, 10:31 AM IST
இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read More
Apr 9, 2019, 10:33 AM IST
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது. Read More
Mar 11, 2019, 09:43 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாதுகாப்பு படையினருடன் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Read More
Mar 6, 2019, 21:00 PM IST
பாஜக எம்எல்ஏ ஒருவரை அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் செருப்பால் அடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Read More
Mar 4, 2019, 18:13 PM IST
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More
Mar 3, 2019, 13:34 PM IST
காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச் சண்டை, என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Read More
Sep 19, 2019, 20:56 PM IST
விராலிமலை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More