Mar 14, 2019, 21:16 PM IST
தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதற்கு 4 நாட்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். Read More
Mar 14, 2019, 20:27 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Feb 20, 2019, 18:07 PM IST
டெல்லியில் நடக்கும் கூட்டணிப் பேச்சில் சபரீசன் முன்னிறுத்தப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறது ராஜாத்தி அம்மாள் தரப்பு. மக்களவைத் தேர்தல் முடிவதற்குள் கட்சியிலும் மத்தியிலும் வலுவான இடத்தைப் பிடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் சபரீசன். Read More
Feb 8, 2019, 16:09 PM IST
லோக்சபா தேர்தலில் திமுகவின் கூட்டணி வியூகத்தில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. Read More
Dec 13, 2018, 15:27 PM IST
திமுகவில் தமக்கான இடம் இனி இல்லை என்கிற அதிருப்தியில் ஸ்டாலின் - கனிமொழி இடையே சிண்டு முடியும் வேலையில் படுதீவிரமாக இறங்கியுள்ளனராம் மாறன் சகோதரர்கள். Read More
Dec 11, 2018, 13:33 PM IST
டெல்லிக்கு ஸ்டாலின் மனசாட்சியாக சபரீசன் வருவதை உற்றுக் கவனிக்கின்றனர் மாறன் சகோதரர்கள். ஆ.ராசாவுக்கு குழி தோண்டியது போல, சபரீசனுக்கும் தோண்டுவதற்கு அவர்கள் தயாராகி வருவதாக சோர்ஸுகள் தெரிவிக்கின்றன. Read More
Dec 10, 2018, 15:16 PM IST
டெல்லி வாலாக்களிடம் மருமகன் சபரீசனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். இனி டெல்லிக்கு அவர்தான் என்பதாக இந்தக் காட்சிகள் அமைந்திருப்பதை வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறார் கனிமொழி. Read More
Dec 10, 2018, 12:58 PM IST
திமுகவில் டெல்லி அரசியலை கவனிக்க மருமகன் சபரீசனை ஸ்டாலின் களமிறக்கியதால் திமுகவில் சீனியர்கள் புலம்ப தொடங்கிவிட்டனர் என நாம் செய்தி பதிவிட்டிருந்தோம். இப்போது மூத்த பத்திரிகையாளர்கள், திராவிடர் இயக்க ஆர்வலர்கள் பலரும் சபரீசனை களமிறக்கியதை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். Read More
Dec 9, 2018, 20:08 PM IST
டெல்லி அரசியலை கவனிக்கும் பொறுப்பை கனிமொழியிடம் இருந்து பறித்து மருமகன் சபரீசனிடம் தர இருக்கிறார் ஸ்டாலின் இதற்காகவே அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க திட்டமிடுகிறார் என நாம் பதிவு செய்திருந்தோம். இதை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் இன்று சோனியா, ராகுல் சந்திப்பின் போது மருமகன் சபரீசனையும் அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்டாலின். இது திமுகவில் சீனியர்களை முணுமுணுக்க வைத்துள்ளது. குறிப்பாக அழகிரி அணியை சீற்றம் கொள்ள வைத்திருக்கிறதாம். Read More
Dec 8, 2018, 10:56 AM IST
ஸ்டாலின் மருமகனின் தலையீடுகளால் கழகத்தின் உள்கட்டமைப்பு சீர்குலைகிறது' எனப் பேசி வருகின்றனர் திமுக உடன்பிறப்புகள். Read More