Oct 20, 2019, 19:17 PM IST
தளபதி விஜய்யின் பிகில் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வரும் திங்கள் முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என தெரிகிறது. Read More
Oct 16, 2019, 22:51 PM IST
விஜய் நடித்த பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரைலர் அதிக லைக்குகள் பெற்று சாதனை புரிந்துள்ளது. Read More
Aug 18, 2019, 09:58 AM IST
மறைமுகமாக விளம்பர நிரல்களை கொண்டிருக்கும் 85 செயலிகளை தனது பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. 'டிரண்ட் மைக்ரோ' என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Jun 13, 2019, 16:54 PM IST
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் தேவையில்லாத சான்றிதழ்களைக் கேட்டு, அவர்களையும் வடிகட்ட சதி நடக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் Read More
Jun 7, 2019, 10:10 AM IST
'இவன் சொன்ன பேச்சை கேட்டுப்பான்... இவன் தங்கச்சி இருக்காளே அப்பப்பா!' - பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதேபோன்ற அங்கலாய்ப்புகளை கேட்க முடியும். தங்கள் இரு பிள்ளைகளின் சுபாவங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிராய் இருப்பதாய் பெற்றோர் கூறுவர் Read More
May 22, 2019, 17:23 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் மே 31ம் தேதி என்ஜிகே ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2018, 18:13 PM IST
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. Read More