மகா. சட்டசபையில் உத்தவ் அரசு வெற்றி.. பாஜக வெளிநடப்பு

மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More


உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More


சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்

சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். Read More


அர்ச்சகர்கள், இமாம்களுக்கு இலவச வீடு கட்டி கொடுங்கள்.. தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. Read More


தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்..

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Read More


கமகமக்கும் சுக்கு மல்லி காபி ரெசிபி

உடலுக்கு நன்மைத் தரும் சுக்கு மல்லி காபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


கார் லைசன்ஸ் கேட்டதால் கோபமாம் - போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ மகன்

உ.பி.யில் பதிவு நம்பர் இல்லாத காரை ஓட்டிச் சென்ற பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகனிடம் லைசென்ஸ் உள்ளிட்ட டாக்குமென்ட்களை கேட்ட காரணத்திற்காக, போலீஸ்காரரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


ஆரோக்கியமான சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?

அக்காலத்தில் எல்லாம் சளி இருமல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் nbspகை வைத்தியமான சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள் Read More