Dec 17, 2020, 11:42 AM IST
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பிரசவ வார்டு மற்றும் கொரானா வார்டுகளில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். Read More
Dec 7, 2019, 13:45 PM IST
உன்னாவ் சம்பவத்தில் மரணம் அடைந்த இளம்பெண்ணின் உறவினர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆறுதல் கூறினார். Read More
Dec 5, 2019, 13:35 PM IST
உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடாதது ஏன் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Nov 18, 2019, 22:03 PM IST
தலைமை தகவல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டார். Read More
Nov 5, 2019, 13:18 PM IST
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. Read More
Oct 31, 2019, 13:27 PM IST
திமுக பொதுக்குழு நவம்பர் 10ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More
Oct 14, 2019, 19:00 PM IST
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More
Jun 30, 2019, 20:13 PM IST
தமிழக புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகமும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட திரிபாதியும் இன்று பொறுப்பேற்றனர். Read More
Jun 29, 2019, 11:25 AM IST
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகமும், காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jun 12, 2019, 14:56 PM IST
அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் எந்த களேபரமும் இல்லாமல், முக்கிய விஷயங்களே பேசப்படாமல் புஸ்... ஆகி முடிந்து விட்டது. Read More