Nov 7, 2019, 17:38 PM IST
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆரம்பகாலகட்ட படங்கள் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை போன்ற படங்கள் ரசிகர்களால் தலைமேல் வைத்து கொண்டாடப்பட்டன. Read More
May 31, 2019, 10:15 AM IST
ஒன்றரை வருஷத்துக்கு அப்புறம் சூர்யாவோட படம் ரிலீஸ் ஆகறதால சூர்யா ஃபேன்ஸ்லாம் ஓவர் எக்ஸ்பெக்டோட என்ஜிகே படத்துக்கு வந்திருந்தாங்க.. சூர்யா – செல்வராகவன் படம் அதுவும் யூ சர்டிபிகேட் படம் வேற மாதிரி இருக்கும்னு.. பார்த்தா.. படம் வேற மாதிரி மொக்கையா ஆயிடுச்சு.. Read More
May 28, 2019, 08:02 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் மே 31ம் தேதி என்ஜிகே திரைப்படம் வெளியாகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்த படம் ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் மே 30ம் தேதியே ப்ரீமியர் காட்சியாக வெளியாகிறது. Read More
May 22, 2019, 17:23 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் மே 31ம் தேதி என்ஜிகே ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 6, 2019, 15:54 PM IST
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் செல்வராகவன். Read More
Apr 12, 2019, 12:15 PM IST
சூர்யாவைச் சுற்றி நடக்கும் குளறுபடிகளால் மிகுந்த கவலையிலும், கடுப்பிலும் இருக்கிறாராம் நடிகர் சூர்யா. Read More
Mar 5, 2019, 18:55 PM IST
தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது. Read More
Nov 27, 2018, 12:03 PM IST
ஆயிரத்தில் ஒருவன் 2ஆம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். Read More