Nov 1, 2019, 18:57 PM IST
நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் ஜிப்ஸி. Read More
May 21, 2019, 08:59 AM IST
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியாகின. இந்நிலையில், தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் ஜிப்ஸி டிரைலர் முதலிடத்தை பிடித்துள்ளது. Read More
May 10, 2019, 19:52 PM IST
தொழில்நுட்பம் மனித தேவைக்கே.. மனிதர்களை விழுங்குவதற்கல்ல... என்று ஸ்மார்ட்போன் உலகின் இணைய தகவல் திருட்டு பற்றி பேசுகிறது கீ. இந்த கீ ரசிகர்களுக்கு, சமூக விழிப்புணர்வினைத் திறந்துவிட்டதா? Read More
May 10, 2019, 11:48 AM IST
இந்த வாரம் பட வெளியீட்டில் ஏற்பட்ட குழறுபிடியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சரி, இந்த வீக்கெண்டுக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் என ஒரு டீடெயில் ரிப்போர்ட். Read More
May 7, 2019, 18:46 PM IST
ஜீவா நடிப்பில் புதுமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் கீ. Read More
May 7, 2019, 12:47 PM IST
இந்த வார இறுதியான மே 10ஆம் தேதியை குறிவைத்து ஏழு படங்கள் வெளியாக உள்ளன. அது குறித்த சின்ன ரிப்போர்ட் இதோ! Read More
Apr 15, 2019, 22:52 PM IST
வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். Read More
Apr 4, 2019, 14:38 PM IST
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற நிகழ்வு ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது. Read More
Dec 20, 2018, 20:16 PM IST
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்சி படத்தின் புரொமோஷன் பாடல் ஒன்றில் சமூக ஆர்வலர்கள் சிலர் நடித்துள்ளனர். Read More
Dec 11, 2018, 18:35 PM IST
ரத்ன சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவாவுடன் நடிக்கும் காயத்ரி கிருஷ்ணா, ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். Read More