தலைவி ஜெயலலிதாவுக்கு தலைவி நடிகை அஞ்சலி.. ஷூட்டிங்கில் 3ம் ஆண்டு நினைவு நாள்..

தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். Read More


ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அஞ்சலி

ஜெயலலிதாவின் 3வது நினைவு நாளான இன்று(டிச.5) அவரது சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர். Read More


மதுரையில் ஜெ.சிலை திறக்க திமுக எதிர்ப்பு.. வழக்கு தொடர முடிவு

மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை திறப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திறக்க அனுமதித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். Read More


ஜெயலலிதா படத்துக்கு போட்டியாக வரும் ஜெயலலிதா வெப் சீரிஸ்.. கவுதம்மேனன் தீவிரம்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். Read More


ஜெ வாழ்க்கை படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ. காரணம் என்ன?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை, தலைவி என்ற பெயரில் ஏ.எல். விஜய் இயக்குகிறார். Read More


ஜெயலலிதா வாழ்க்கை பட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.... கங்கனாவுக்கு ஹாலிவுட் மேக் அப்மேன் அலங்காரம்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற திரைப்படம் உருவாகிறது ஏ.எல்.விஜய் இயக்கிறார். இப்படத்தை விப்ரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. Read More


கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார்.

கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார். Read More


ஜெயலலிதா கதையில் எம்ஜிஆர் ஆர்.எம்.வீரப்பனாக நடிப்பது யார்? இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தகவல்..

தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாகிறது. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். Read More


ஜெயலலிதா கைரேகை விவகாரம்.. சிபிஐ விசாரிக்க திமுக வலியுறுத்தல்..

அதிமுக வேட்பாளர் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மனு கொடுத்துள்ளார். Read More