rajinikanth-gives-houses-to-gaja-cyclone-affected-people

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இலவச வீடு.. சாவி கொடுத்தார் ரஜினி

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டின் சாவியை ரஜினி இன்று வழங்கினார்.

Oct 21, 2019, 13:52 PM IST

doriyan-cyclone-attack-in-canada-powercut-problem-in-several-area

கனடாவில் டோரியன் புயல் அட்டகாசம் – 4.5 லட்சம் வீடுகளுக்கு பவர் கட்

கரீபியன் தீவுக்கு அருகே கடலில் உருவான டோரியன் புயல் கனடா நாட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டு சென்றுள்ளது. இதனால், அங்கு, 4.5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது.

Sep 9, 2019, 11:27 AM IST

Gaja-cyclone-relief-case

கஜா புயல் இழப்பீடு வழக்கு..! கொள்கை முடிவெடுக்க வருவாய் நிர்வாகத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

Jun 20, 2019, 16:49 PM IST

Cyclone-vayu-crossing-Gujarat-coastal-high-alert-and-3-lakh-people-evacuated

திசைமாறி குஜராத்தை மிரட்டிய 'வாயு' புயல்.. 3 லட்சம் பேர் வெளியேற்றம்

அரபிக் கடலில் உருவாகி, கடலுக்குள்ளேயே பயணிக்கப் போகிறது எனக் கூறப்பட்ட வாயு புயல், திசை மாறி குஜராத் கடற்கரையோரம் நெருங்கி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர்

Jun 13, 2019, 11:01 AM IST

Cyclone-Vayu-to-intensify-into-severe-cyclonic-storm-NDRF-on-duty-Army-on-alert

அரபிக் கடலில் ‘வாயு’ புயல் கேரளாவில் மழை கொட்டும்

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது

Jun 11, 2019, 12:56 PM IST


Severe-fani-cyclone-weakens-no-major-damage-to-West-Bengal

வலுவிழந்த ஃபானி புயலின் ஆக்ரோஷம்.... தப்பியது மே.வங்கம்...

ஒடிசாவை சூறையாடி பெரும் நாசம் செய்து விட்ட ஃபானி புயல், தற்போது தனது சீற்றத்தை இழந்ததால் மே.வங்க மாநிலத்திற்கு புயல் அபாயம் குறைந்தது . குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஃபானி புயல் தற்போது வங்கதேசம் நோக்கி பயணிக்கிறது

May 4, 2019, 10:38 AM IST

Fani-cyclone-may-hit-Kolkata-in-the-evening--red-alert-in-West-Bengal

ஒடிசாவை சூறையாடிய ஃபானி புயல் ... மே.வங்கம் நோக்கி திரும்பியது... கொல்கத்தாவில் உஷார்

ஒடிசாவில் ருத்ர தாண்டவம் ஆடிய கோரப் புயல் ஃபானி, தன் பாதையை மே.வங்கம் நோக்கி திருப்பியுள்ளது. இன்று இரவு கொல்கத்தாவை சூறையாடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மே.வங்கத்தில் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளளது. மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்துவிட்டு புயல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்

May 3, 2019, 15:19 PM IST

Extremely-severe-cyclone-fani-makes-landfall-odissha

230 கி.மீ வேகம்... ஒடிசாவை புரட்டிப் போட்டது ஃபானி... பூரி அருகே அதிதீவிர புயலாக கரை கடந்தது!

தமிழகத்தில் போக்குக் காட்டிய ஃபானி புயல் ஒரிசாவை நாசம் செய்து விட்டது.இன்று காலை 9 மணியளவில் அதிதீவிர புயலாக பூரி அருகே மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது ஃபானி புயல். புயலின் தாக்கம் மேலும் 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்பதால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்லப்பட்டுள்ளது

May 3, 2019, 10:13 AM IST

fani-storm-gets-heavy-rain-fall

உச்ச உயர் தீவிர புயலாக வலுபெற்றது ஃபோனி புயல்!

வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் தீவிரமடைந்துள்ளது. புயலை எதிர்கொள்ள ஒடிசா மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, தேர்தல் நடத்தை விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

May 1, 2019, 00:00 AM IST

tn-weather-fani-cyclonic-storm-wind-explore

நாளை அதி தீவிர புயலாக மாறுகிறது ஃபோனி..! புயல் காற்று ‘உஷார்’

வட தமிழகத்தில் ஃபோனி புயல் காரணமாக 70 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Apr 29, 2019, 00:00 AM IST