Nov 20, 2025, 15:30 PM IST
உயரத்தில் இருந்து தவறி விழுந்ததன் விளைவால் ஏற்பட்ட மண்டை ஓடு முறிவு, தீவிரமான உள் மற்றும் வெளிக்காயங்கள் மற்றும் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக யானை மரணமடைந்துள்ளது. Read More
Nov 20, 2025, 09:05 AM IST
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நாளை இரவு முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். Read More
Nov 19, 2025, 07:44 AM IST
இது குறித்து வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, யானை ராதாகிருஷ்ணன் இறந்த தகவலை அவரும் உறுதிப்படுத்தினார். Read More
Nov 6, 2025, 09:01 AM IST
பராமரிப்புப் பணிகள் முடியும் வரை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மணிமுத்தாறு அருவிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் தற்காலிமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 12, 2025, 08:40 AM IST
ஒட்டுமொத்தமாக பல கரடிகள் வருவதால் , அவற்றை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஓரிரு கரடிகள் என்றால் கூண்டு வைத்து பிடிக்கலாம் . Read More
Jul 19, 2025, 12:37 PM IST
பின்னர், பள்ளி வளாகத்தில் நெகிழிகள் அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது. Read More
Jun 26, 2025, 09:37 AM IST
பாபநாசம் அணைக்கு தற்போது வினாடிக்கு 2790 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Read More
Jun 24, 2025, 13:37 PM IST
இதையடுத்து, இன்று ( ஜூன் 24) மாஞ்சோலை பகுதிகளில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். Read More
Jun 14, 2025, 10:02 AM IST
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை குறைக்கும் வகையிலும் அவற்றை பிடிக்க புதிய வகையில் நவீன கூண்டுகள் தயார் செய்யப்படுகிறது. Read More
May 31, 2025, 14:05 PM IST
Read More