காதல் தொடர வேண்டுமா? இந்தப் பொய்களை சொல்லாதீர்கள்!

கவிதைக்குப் பொய் அழகு' என்பது வைரமுத்துவின் வரி. ஆனால், காதலுக்கு பொய் அழகு சேர்க்காது; மாறாக, ஆபத்தை கொண்டு வந்து விடும்! காதலுக்கு அடிப்படை நம்பிக்கையே. காதலாக இருக்கட்டும்; இல்லறமாக இருக்கட்டும்; ஆண், பெண் உறவின் மிக முக்கியமான விஷயம் நம்பிக்கைதான்! Read More


பொய் புரமோஷனா? தேவி 2 புரமோஷனுக்கு வேட்டு வைத்த ஆர்.ஜே. பாலஜி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. Read More


வாக்கு மாறி விழுகிறது! மாஜி டி.ஜி.பி குற்றச்சாட்டு!!

‘நான் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகாமல் வேறொரு சின்னத்தை ஒப்புகைச் சீட்டு காட்டியது. இதைப் பற்றி புகார் கொடுக்கலாம் என்றால் ஆறு மாதம் ஜெயில் என்று பயமுறுத்துகிறார்கள்’’ என முன்னாள் டி.ஜி.பி. ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார் Read More


'ஆபரேஷன் செந்தில் பாலாஜி’... அதிமுக வியூகத்தை அடித்து நொறுக்கிய அன்பில் பொய்யாமொழி மகேஷ்!

முலாம் பூசப்பட்ட போலிகள் என தினகரன் கோபப்பட்டாலும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் மரபு அல்ல எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்த ஆப்ரேஷனுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி கூறினாராம் ஸ்டாலின். Read More



அரசியல்வாதிகள் இனி பொய் சொல்ல தயங்குவார்கள்! - இயக்குநர் அதிரடி

இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும்  பொய் சொல்ல தயங்குவார்கள் Read More


மேற்கு வங்க வன்முறை; பொய்யான புகைப்படத்தை பரப்பியவர் கைது

பெண் ஒருவரை துகிலுரிப்பது போன்ற பொய்யான புகைப்படம் ஒன்றை சமூகவலைத் தளங்களில் பரவிட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More