Oct 20, 2019, 14:56 PM IST
மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி, பிரபல நடிகர், நடிகைகளை பிரதமர் மோடி சந்தித்து, காந்தியின் கொள்கைகளை சினிமா மூலம் பரப்ப வலியுறுத்தினார். Read More
Oct 3, 2019, 14:06 PM IST
பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
Oct 3, 2019, 09:53 AM IST
மகாத்மா காந்தியைப் பற்றி பேசுவதற்கு முன்பு, அவருடைய உண்மை வழியை பாஜகவினர் பின்பற்ற வேண்டுமென்று பிரியங்கா காந்தி அறிவுரை கூறியிருக்கிறார். Read More
Oct 2, 2019, 13:47 PM IST
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More
Sep 30, 2019, 11:48 AM IST
அமெரிக்காவில் நான் பேசும் போது, உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றேன். இப்போது அமெரிக்க ஊடகங்களில் இது பற்றித்தான் விவாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Sep 27, 2019, 17:36 PM IST
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More
Sep 27, 2019, 09:50 AM IST
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளன்று காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரைகள் நடத்தப்படவுள்ளது. இதில், சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்கின்றனர் Read More
Jun 4, 2019, 17:06 PM IST
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக ட்விட் போட்டு சர்ச்சையில் சிக்கி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது ட்விட்டுக்கு விளக்கம் கொடுக்கும் ஒரு கவிதை வெளியிட்டிருக்கிறார் Read More
May 16, 2019, 17:42 PM IST
தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றும், அவரை தேசத் துரோகி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Mar 14, 2019, 09:49 AM IST
ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் தொடங்க முன் வந்த மகாத்மா காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் அனுமதி கொடுக்க அதிகாரி ஒருவர் ரூ.5000 லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழித்த கொடுமை காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே நடந்துள்ளது. Read More