mamata-banerjee-pays-tribute-to-tapas-paul-says-centre-s-pressure

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Feb 19, 2020, 14:23 PM IST

supreme-court-questions-speaker-inaction-ops-disqualification-case

மூன்று ஆண்டுகளாக சபாநாயகர் என்ன செய்தார்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Feb 5, 2020, 12:06 PM IST

supreme-court-hear-today-ops-and-10-mla-disqualification-case

ஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Feb 4, 2020, 11:25 AM IST

mamata-banerjee-appeal-to-all-states-to-pass-resolution-against-caa

மக்கள்தொகை பதிவேடு.. மாநில அரசுகளுக்கு மம்தா வேண்டுகோள்..

மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்கும் முன்பாக அதற்கான விதிமுறைகளை மாநில அரசுகள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Jan 20, 2020, 13:27 PM IST

bengal-to-skip-home-ministry-meet-on-census-amp-npr

என்.பி.ஆர் ஆலோசனை.. மேற்கு வங்கம் புறக்கணிப்பு..

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு விதிமுறைகள் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த்ராய் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தை மேற்குவங்கம் புறக்கணிக்கிறது.

Jan 17, 2020, 12:30 PM IST

opposition-meet-today-to-discuss-protest-on-caa

சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்கள்

Jan 13, 2020, 09:17 AM IST

violence-erupted-on-the-campus-of-the-jawaharlal-nehru-university

ஜே.என்.யூ. விடுதிக்குள் குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கடும் தாக்குதல்

டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் விடுதிக்குள் முகமூடி அணிந்த குண்டர்கள் புகுந்து, மாணவர் சங்க நிர்வாகிகளை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதற்கு ஏ.பி.வி.பி. சங்கத்தினர்தான் காரணம் என்று மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Jan 6, 2020, 07:21 AM IST

mamata-banerjee-attacks-pm-modi-asking-are-you-pak-ambassador

நீங்கள் இந்திய பிரதமரா, பாகிஸ்தான் தூதரா.. மோடியை விமர்சிக்கும் மம்தா

எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானையே சொல்கிறீர்களே, நீங்கள் இந்திய பிரதமரா அல்லது பாகிஸ்தான் தூதரா? என்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Jan 4, 2020, 11:49 AM IST

constitution-draft-prepared-by-a-brahmin-says-gujarat-speaker

அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது அம்பேத்கர் இல்லை குஜராத் சபாநாயகர் பேச்சு

"அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் இல்லை.ஒரு பிராமணர்தான் அதை தயாரித்தார்" என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் மெகா பிராமணர் பிசினஸ் மாநாடு என்ற பெயரில் பிராமணர் சங்க மாநாடு நடைபெற்றது.

Jan 4, 2020, 10:12 AM IST

hemant-soren-takes-oath-as-jharkhand-cm

ஜார்கண்டில் ஹேமந்த்சோரன் முதல்வராக பதவியேற்பு.. ராகுல், மம்தா, ஸ்டாலின் பங்கேற்பு

ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Dec 29, 2019, 17:28 PM IST