Jan 5, 2021, 17:05 PM IST
இந்த ரயில் மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 19, 2020, 10:37 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து கோவையில் மறுபடியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன இதை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக திமுகவில் ஸ்டாலினும், அதிமுக வில் எடப்பாடி பழனிசாமியும் களமிறங்க உள்ளனர். Read More
Feb 12, 2020, 13:15 PM IST
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Feb 10, 2020, 09:29 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Jul 21, 2019, 10:17 AM IST
தமிழகத்தில் பாஜகவுக்கு முட்டுக் கொடுப்பதாக நினைத்து, இந்தித் திணிப்பாகட்டும், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் என மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எத்தனை கடும் எதிர்ப்புகள் வந்தாலும் வக்காலத்து வாங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். அந்த வகையில் இப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசுவதை விமர்சித்துள்ளார். தமிழால் அரியணை ஏறியவர்கள், தமிழை அரியணை ஏற்றாதது ஏன்? என்றும் இதுதான் தமிழ்ப்பற்றா? என்றும் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.தம Read More
Jul 16, 2019, 15:49 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 3, 2019, 13:31 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு பக்கம் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் தமிழக அரசோ அதை மறுக்க, இந்த விவகாரத்தில் இரு அரசுகளும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, விரக்தியடையச் செய்துள்ளது Read More
Jun 15, 2019, 20:26 PM IST
தமிழகத்தில் சரித்திரம் காணாத அளவுக்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் வடிக்கிறது எனலாம். அடுத்து ஒரு உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர்கள் பலர் எச்சரிக்கை விடுத்தனர் Read More
May 13, 2019, 15:09 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது Read More
Mar 22, 2019, 02:17 AM IST
மக்களவை தேர்தலை முன்னிட்டு அமமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டார். Read More