எல்லையில் பாக். ட்ரோன்.. பஞ்சாபில் படைகள் குவிப்பு..

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப்பின் ஹுசைன்வாலா செக்டரில் பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவியதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. Read More


காஷ்மீரில் ராணுவப் பணி; டோனிக்கு புதிய கார் ரெடி

காஷ்மீரில் எல்லை ராணுவத்தில் பயிற்சியில் இருக்கும் கிரிக்கெட் வீரர் டோனிக்கு புதிய எஸ்யூவி கார் வீட்டில் தயாராக காத்திருக்கிறது. அந்த வீட்டுக்கு டெலிவரியான காரை படம் பிடித்து இன்ஸ்டகிராமில் போட்டிருக்கிறார் சாக்‌ஷி டோனி. Read More


காஷ்மீரில் ராணுவம் குவிப்பு வீடு, வீடாக என்.ஐ.ஏ. சோதனை; தீவிரவாதிகள் மீது தாக்க திட்டம்?

காஷ்மீரில் திடீரென கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்து இறங்கியுள்ளனர். மேலும், பாரமுல்லா மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. Read More


மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்; 13 பேரின் கதி என்ன?

அசாமில் இருந்து புறப்பட்டு மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் விமானப்படையுடன், இந்திய ராணுவமும் இணைந்துள்ளது. எந்த பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி விழுந்திருக்கலாம் என்று சில பகுதிகளை விமானப்படை அடையாளம் கண்டு தேடி வருகிறது Read More


யார் இந்த பனி மனிதன் யதி? இந்திய ராணுவம் குழம்பியதா, குழப்புகிறதா?

யதி என்பது தெற்காசிய வாய்மொழி கதைகளில் கூறப்படும் மிகப்பெரிய மனித குரங்கு. ஆனால் உண்மையில் யதி இருக்கிறதா என்றால் யாருக்கும் விடை தெரியாது. யதி என்பவன் பேருருவம் படைத்த பனிமனிதன் Read More


'பனிமனிதன்' உண்மைதானா..? -இமயமலையில் கால் தடம் கண்டுபிடிப்பு

பனிமனிதன் என்று அறியப்படும் வினோத ஒன்றின் தடத்தைப் பார்த்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. Read More


ராணுவத்திற்கு செலவழிப்பதில் உலகில் இந்தியா 4வது இடம்!

உலக அளவில் ராணுவத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு அதிகமாக செலவழித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது Read More


பாலகோட் தாக்குதலுக்குப் பின்னும் திருந்தாத பாகிஸ்தான்.... 513 முறை திருப்பி அடித்த இந்தியா

இந்தியாவின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. Read More


சூடான் அதிபரின் 30 ஆண்டுகால ஆட்சி கவிழ்ந்தது! –மக்களின் எழுச்சிக்கு தூண்டுகோலானது ‘ஓரு புகைப்படம்’

சூடான் அதிபர் உமர் அல் பஷீரை அந்த நாட்டு ராணுவம் இன்று பதவியிலிருந்து அகற்றியது. அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தின் உத்வேகமாக ஒரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.  Read More


பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்; ஆதாரத்தை வெளியிட்ட இந்திய விமானப் படை

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் ஆதாரத்தை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.  Read More