திமுக- காங். அணியில் அமமுக? சசிகலாவிடம் தூதுப் படலம்- களமிறங்கிய ராகுல் தூதுவர்கள்!

மோடி எதிர்ப்பு வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்பதால் அவரை காங்கிரஸ் பக்கம் கொண்டு வரும் வேலைகளைச் செய்து வருகின்றனர் ராகுலுக்கு வேண்டிய நிர்வாகிகள். Read More


முதல்வரை மாற்ற டெல்லி மும்முரம்- எடப்பாடி பழனிசாமிக்கு குழிபறிக்கும் கொங்கு அமைச்சர்... முதல்வர் கனவில் களைகட்டும் நள்ளிரவு பூஜைகள்!

கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார். Read More


இன்னும் முழுமையான வீடியோ வரும்... கொடநாடு விவகாரத்தை முன்வைத்து பாஜகவுடன் டீல் பேசும் தினகரன்

கொடநாடு விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் தினகரன். Read More


வடமாவட்ட பொதுத் தொகுதிகளில் வன்னியர்களுக்கே முன்னுரிமை- பாமகவை வீழ்த்த திமுக வியூகம்

வடமாவட்டத்தில் பாமகவை வீழ்த்த பொதுத் தொகுதிகளில் வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்த திமுக வியூகம் வகுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More


கனிமொழிக்கு இவ்வளவு செல்வாக்கா? தலைமைக்கு வேப்பிலை அடிக்கும் ‘கிச்சன் கேபினெட்’

திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தி வரும் கிராமசபை கூட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதால் அக்கட்சியின் கிச்சன் கேபினெட் அதிர்ச்சியில் உள்ளதாம். Read More


முதலில் அமமுகவுடன் பாமக பேச்சு... அடுத்தது ஸ்டாலினுக்காக வெயிட்டிங்.....இப்போ அதிமுகவுடன் உடன்பாடு!

லோக்சபா தேர்தலில் ஒரே நேரத்தில் அமமுக, அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘அசத்தியிருக்கிறது’ பாமக. இப்போது அதிமுகவுடன் உடன்பாட்டுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். Read More


வடமாவட்ட கட்சி மூத்த தலைவர்- ஆளும் கட்சி பிதாமகன் இடையே சேலத்தில் சந்திப்பு நடைபெற்றதா? அல்லது விரும்பாத கட்சிகள் கிளப்பிவிடும் வதந்தியா?

சேலத்தில் அண்மையில் ஆளும் கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவரை வடதமிழ்நாட்டு மூத்த தலைவர் ஒருவர் சந்தித்து கூட்டணிக்கு ‘இணக்கம்’ தெரிவித்துவிட்டார் என்கிற தகவல் ரெக்கை கட்டி பறக்கிறது Read More


தருமபுரியில் மட்டும் ஜெயிச்சாவே போதும் .. ஸ்டாலினுக்காக அன்புமணி 'வெயிட்டிங்’

திமுக தலைமையிலான கூட்டணியில் எப்படியும் இடம் கிடைக்கும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக் கொண்டிருக்கிறாரான். எப்படியாவது தருமபுரியில் வென்றுவிட்டால் போதும் என ஒருவித பதற்றத்துடன் கூட்டணி முயற்சிகளை செய்து வருகிறாராம். Read More


நான் சி.எம். கேண்டிடேட்.. எப்படி ஸ்டாலின் பக்கத்துல நிற்பேன்... வலை வீசிய காங். 'தலை’களுக்கு தினகரன் ‘நோஸ்கட்’

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டால், தினகரனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை காங்கிரஸில் உள்ள சசிகலா ஆதரவு தலைவர்கள் பேசி வருகிறார்களாம். தினகரனுக்கு 5 சீட் கொடுத்தாலும் நல்லது எனவும் தூது முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். Read More


கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும் ... என்ன சொல்ல வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும் இணைத்துக் கொள்ள நாங்கள் விரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More