Nov 8, 2019, 19:05 PM IST
தனுஷ் நடிக்கும் புதியபடத்தை கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கி வருகிறார். Read More
Oct 12, 2019, 18:24 PM IST
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர். இவர், ரெஃப்ளக்ஷன்ஸ் இன் ஏ கோல்டன் ஐ என்ற திரைப்படம் மூலம் 1967-ம் ஆண்டு அறிமுகமானார். Read More
Sep 16, 2019, 21:25 PM IST
இந்திய நடிகைகள் அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க கமீட் ஆவது அதிகரித்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் நடிகை காஜல் இணைந்துள்ளார். Read More
Sep 7, 2019, 17:23 PM IST
நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை களத்தோடு, ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார் தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ். Read More
Sep 5, 2019, 13:04 PM IST
அவள் பேய் படத்தை இயக்கி மிரட்டிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளாராம். Read More
May 22, 2019, 09:52 AM IST
குவெண்டின் டரண்டினோவின் 9வது படமான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
May 21, 2019, 14:40 PM IST
பக்கிரி என தலைப்பிடப்பட்டுள்ள தனுஷின் ஹாலிவுட் படம் அடுத்த மாதம் இந்தியாவில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. Read More
Mar 29, 2019, 20:49 PM IST
ஹாலிவுட் படங்களை விரும்ப காரணம், அதில் இருக்கும் பிரம்மாண்டம் தான். கற்பனை செய்யமுடியாத பல விஷயங்களை விஷூவலாக கண் முன்னாடி நிறுத்துவதும், தத்ரூபமாக ஒரு காட்சியை தருவதிலும் கில்லி என்றால் அது ஹாலிவுட் தான். Read More
Mar 7, 2019, 21:16 PM IST
ஹாலிவுட் திரைப்படமான ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன்’ படத்தின் மூன்றாம் பாகம் இந்தியாவில் வெளியாகிறது. Read More
Dec 12, 2018, 17:50 PM IST
உலக அளவில் பிரபலமான ரகசிய போலீஸ் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 போதை ஆசாமியன் கதாபாத்திரம் என கூறப்படுகிறது. Read More