எண்ட்கேமில் அந்த சீன் இல்லை; இந்தியாவில் 24 மணி நேரம் திரையிடப்படுகிறது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரும் ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ப்ரீமியர் ஷோ காட்சிகளை பார்த்த உலகின் சிறந்த விமர்சகர்கள் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மார்வெல் திரையுலகின் ஆகச் சிறந்த படம் என்ற பாராட்டுப் பத்திரத்தை கொடுத்துள்ளனர். Read More


குமரியில் கன மழை எதிரொலி: அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பாலமோர் பகுதியில் சுமார் 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. Read More


தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு: 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிப்பு: மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடலின் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read More


தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. Read More


தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு Read More


'காலா' அபாரம்! - 24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையார்கள்

காலா அபாரம் - 24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையார்கள் Read More