அமெரிக்காவிடம் ரூ17,500 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டம்; கடற்படையை நவீனப்படுத்த முடிவு

அமெரிக்காவிடம் இருந்து ரூ.17,500 கோடிக்கு 24 நவீன ஹெலிகாப்டர்களை (Lockheed Martin-Sikorsky MH-60R) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அக்டோபர்-நவம்பரில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More


கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி- பிரதமர் அறிவிப்பு

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Read More


ஐரோப்பாவில் கூகுளுக்கு 34 ஆயிரத்து 500 கோடி அபராதம்

ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி கூகுள் நிறுவனத்திற்கு 4.34 பில்லியன் யூரோ ஏறக்குறைய 34,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More


எடப்பாடி பழனிச்சாமி உறவினர்கள் ரூ 1500 கோடி ஊழல் ? - பரபரப்பு புகார்

எடப்பாடி பழனிச்சாமி உறவினர்கள் ரூ 1500 கோடி ஊழல்! - பரபரப்பு புகார் Read More


அடேங்கப்பா! - இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் ரூ.12ஆயிரம் கோடி; வரி ரூ.3500 கோடி

அடேங்கப்பா! - இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் ரூ.12ஆயிரம் கோடி; வரி ரூ.3500 கோடி Read More