Apr 17, 2021, 08:48 AM IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சுற்றுலா அரசியல்வாதி என அமித்ஷா கிண்டலடித்துள்ளார். மேற்குவங்கத்தில் ராகுல் பிரசாரம் செய்யாமல் சுற்றிக்கொண்டிருப்பதற்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2021, 11:08 AM IST
மேற்குவங்கத்தில் கலவரத்தை தூண்ட பார்க்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 24, 2021, 16:50 PM IST
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் Read More
Feb 15, 2021, 19:31 PM IST
இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக தெரிவித்தார். Read More
Dec 21, 2020, 19:38 PM IST
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா மட்டுமே இருப்பார் என்று ஆவேசமாக பேசினார். Read More
Dec 19, 2020, 19:32 PM IST
3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்தது. இந்த உத்தரவுகளை மம்தா பானர்ஜி அரசு ஏற்கவில்லை. Read More
Dec 8, 2020, 16:36 PM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். Read More
Nov 21, 2020, 15:28 PM IST
நட்சத்திர விடுதிக்கு செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அமித் ஷா சிறிது நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். Read More
Nov 4, 2020, 17:04 PM IST
அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தது எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது என்று அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Oct 17, 2020, 19:44 PM IST
மிழக பாஜகவில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்யப்பட்டு வருகின்றன. Read More