banner-thrower-arrested-on-amit-shah

அமித் ஷா மீது பதாகை வீசியவர் கைது

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் சென்று கொண்டிருக்கையில் திடீரென காரை நிறுத்தி ரோட்டில் நடந்து வந்தார். ரோட்டின் இருபுறமும் நின்று கொண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்தபடி அவர் வந்து கொண்டிருந்தார்.

Nov 21, 2020, 17:05 PM IST

home-minister-amit-shah-will-hold-consultative-meetings-with-tamil-nadu-bjp-leaders

மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை.. பாஜக தேர்தல் பணி ஆரம்பம்..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று(நவ.21) சென்னைக்கு வருகிறார். அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக அவர் வந்தாலும், பாஜகவினருடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் பாஜக தேர்தல் உத்திகளை முடிவு செய்கின்றனர்

Nov 21, 2020, 09:17 AM IST

presidential-rule-in-west-bengal

மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி!

மேற்கு வங்காள முதல்­வர் மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது.

Oct 18, 2020, 16:24 PM IST

home-minister-amit-shah-admitted-to-delhi-s-aiims-again

அமித்ஷாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு..எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..

அமித்ஷாவுக்கு கொரோனா, எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா, அமித்ஷா அட்மிட்.

Sep 13, 2020, 09:17 AM IST

amitshah-and-modi-live-in-their-own-imagination-says-rahul-gandhi

மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.. ராகுல் பேட்டி

மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Dec 5, 2019, 13:45 PM IST


amitshah-kept-modi-in-the-dark-sanjay-raut-counter-attack

மோடிக்கு தெரியாமல் அமித்ஷா மறைத்தார்.. சிவசேனா திடீர் குற்றச்சாட்டு

சிவசனோ-பாஜக கூட்டணி உடன்பாடு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடிக்கு உண்மைகளை தெரிவிக்காமல் அமித்ஷா மறைத்து விட்டார் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Nov 14, 2019, 13:30 PM IST

bjp-always-said-fadnavis-to-be-maharashtra-cm

அறைக்குள் பேசியதை வெளியில் சொல்வதா? சிவசேனாவுக்கு அமித்ஷா பதிலடி

கட்சிகளுக்கு இடையே அறைக்குள் ரகசியமாக பேசியதை எல்லாம் வெளியே சொல்வது தவறு. பாஜக ஒருபோதும் அதை செய்யாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Nov 14, 2019, 09:33 AM IST

congress-ncp-go-slow-as-shivsena-waits-for-support

அமித்ஷா vs சோனியா மகாராஷ்டிர அரசியல்.. யாருக்கு வெற்றி?

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் இன்னும் மவுனம் காப்பதால் இழுபறி நீடிக்கிறது.

Nov 12, 2019, 12:10 PM IST

maharashtra-needs-govt-soon-says-devendra-fadnavis-after-meeting-amit-shah-in-delhi

மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசு அமையும்.. பட்நாவிஸ் நம்பிக்கை

மகாராஷ்டிராவில் விரைவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார்.

Nov 4, 2019, 15:21 PM IST

fadnavis-trashes-shivasena-demand-on-cm-post

முதல்வர் பதவி கிடையாது.. சிவசேனாவுக்கு பாஜக மறுப்பு.. மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர முடியாது என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார்.

Oct 29, 2019, 15:00 PM IST