Nov 8, 2019, 19:18 PM IST
ஆர்யாவுடன் மதராசபட்டணம் படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். Read More
Sep 23, 2019, 18:56 PM IST
பிரிட்டீஷ் மாடலாக இருந்து சினிமா நாயகியாக உருமாறிய எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. Read More
Aug 27, 2019, 16:22 PM IST
நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More
Jun 4, 2019, 09:25 AM IST
கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் சுமார் 600 கோடி வசூலை உலகளவில் ஈட்டியது. Read More
Apr 1, 2019, 18:30 PM IST
‘மதராச பட்டணம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். எமி ஜாக்சன் தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். Read More
Apr 1, 2019, 13:20 PM IST
பிரபல நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடையச் செய்துள்ளார். Read More
Mar 29, 2019, 22:12 PM IST
உலகத்தில் வித்தியாசமான இடங்களை தேடிபிடித்து அந்த இடத்தில், திருமணம் நடத்துவது தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. குறிப்பாக திரை பிரபலங்கள் மத்தியில் இந்த ட்ரெண்ட் அதிகம் பரவி வருகிறது. தமிழில் அறிமுகமாகி ஹாலிவுட்டுக்கு சென்ற நடிகை எமி ஜாக்சன் தன் திருமணத்துக்கு வித்தியாசமான ஒரு இடத்தை தேர்வு செய்திருக்கிறார். Read More
Oct 8, 2018, 20:04 PM IST
பன்றிக் குட்டி ஒன்றிற்கு நடிகை எமி ஜாக்சன் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. Read More