Jan 21, 2021, 13:22 PM IST
தலைப்பைப் படித்ததும் இந்த அதிசயம் நம்ம ஊரிலா என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம். இந்த அற்புதம் நடந்திருப்பது பக்கத்து வீடான ஆந்திராவில்..அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார். Read More
Dec 24, 2020, 17:25 PM IST
தன்னை மறந்து வேறு ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தீ வைத்து எரித்தார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் கூட்டி ராஜேஷ் (26). Read More
Dec 21, 2020, 11:29 AM IST
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு 100 தள்ளுவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ ஒருவர் அசர வைத்திருக்கிறார்.இன்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள். இதை அவரது கட்சியினர் ஆந்திரா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். Read More
Dec 16, 2020, 20:24 PM IST
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். Read More
Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More
Sep 7, 2019, 08:58 AM IST
ஆந்திராவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தருவதற்கு என்.டி.பி. வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Sep 6, 2019, 12:24 PM IST
ஆந்திராவில் 74 வயது பாட்டிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால், 55 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த அந்த முதிய தம்பதி மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Aug 31, 2019, 11:48 AM IST
ஆந்திராவில் குடிபோதையில் சிக்கியவர்களை மீட்பதற்கான போதை மீட்பு மையங்கள் அமைப்பதற்கும், மதுவிலக்கு பிரச்சாரங்களுக்குமாக ரூ.500 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. Read More
Jul 25, 2019, 13:34 PM IST
ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டுமென்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. Read More
Jun 30, 2019, 08:12 AM IST
ஆந்திராவில் தெலுங்குதேசத்தை கரைத்து 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பா.ஜ.க. வேகமாக களமிறங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் பா.ஜ.க. குறிவைத்து கால் பதித்தது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. என்ற கட்சியே பெயரளவுக்குத்தான் இருந்தது. Read More