rajini-plan-to-speak-punch-dialogue-in-annatthe-movie

ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசி சாட்டையை கையில் எடுக்கிறார்.. யார் முதுகுதோல் உரியும் என்பது படத்தில் தெரியும்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இடம் பெறும் பஞ்ச் வசனங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு உண்டு. நா ஒரு தடவ சொன்னா நூறு தடவச் சொன்ன மாதிரி, என் வழி தனி வழி சீண்டாதே, நா எப்ப, வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்று பல வசனங்கள் மிகவும் பிரபலம்.

Sep 24, 2020, 10:15 AM IST

popular-villain-jacky-shraff-join-rajini-s-annatha-movie-soon

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் வில்லன் யார் தெரியுமா..?

ரஜினியின் அண்ணாத்த, அஜீத்தின் வலிமை தீபாவளிக்கு மோதல் என்று எழுத வேண்டிய செய்திகளை கொரோனா ஊரடங்கு கவிழ்த்துப்போட்டு இப்படங்கள் தியேட்டரில் வருமா? ஒடிடி தளத்தில் வெளியாகுமா என்றளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டது.

Sep 16, 2020, 09:59 AM IST

rajini-annatha-shooting-starts-soon

ரஜினியின், அண்ணாத்த தமிழ் புத்தாண்டில் ரிலீஸ், விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ..

கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

Sep 4, 2020, 16:32 PM IST

kamal-haasan-ready-to-act-in-lokesh-kanakaraj-political-script

தேர்தலுக்கு முன் அரசியல் அதிரடி படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.. அரசியலை புதிய கோணத்தில் வெளுத்து வாங்கும் இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை தங்களுக்குள் வாய்மொழி உடன்படிக்கை செய்துக் கொண்டு தனித்தனி படங்களில் நடித்தனர். இது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது.

Sep 2, 2020, 19:06 PM IST

after-lockdown-cinema-shooting-starts

ரூ 500 கோடி முடங்கியிருக்கும் நிலையில் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது.. அண்ணாத்த, வலிமை படப்பிடிப்பு எப்போது?

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. கொரோனா பரவலால் ஏற்பட்ட இந்த பாதிப்பால் கோலிவுட்டில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் முடங்கி இருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்திய பணிகள் நடத்தவும் டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்தவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

Sep 1, 2020, 18:40 PM IST


does-nayanthara-become-keerthi-s-mother-fans-are-shock

என்ன, நயன்தாரா அம்மாவாகிறாரா!? ரசிகர்கள் அதிர்ச்சி..

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்ற ஹீரோயின்களாக குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார்.

Aug 8, 2020, 11:23 AM IST