இந்திய கிரிக்கெட் வீரருக்கு பெண் தேவதை பிறந்ததுள்ளது.. மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட செய்தி..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். Read More


பிசிசிஐ கிரீன் சிக்னல்... ஆஸ்திரேலிய டூரில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத கோலி!

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read More


ஆண் குழந்தை இருப்பது பெருமை எல்லாம் ஒன்றும் கிடையாது...! பிரபல நடிகை கூறுகிறார்..!

குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை இருப்பதைப் பெருமையாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியில் உள்ளனர். Read More


நடிகைகள் கல்யாணத்தையே மறைத்தது அந்தக்காலம், கர்ப்பமாக இருக்கும் படம் வெளியிடுவது இந்தக்காலம்.. சபாஷ் சரியான முன்னேற்றம்..

நடிகைகளிடம் பேட்டி எடுத்தால் வயதைச் சொல்ல மாட்டார்கள். கல்யாணம் பற்றிக் கேட்டால் கப்சிப் ஆகிவிடுவார்கள்.. எத்தனை குழந்தை என்பதையும் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஏன் இப்படி செய்தார்கள் என்றால் அதற்குக் காரணம் ரசிகர்களிடம் மவுசு குறைந்து விடக்கூடாது, பட வாய்ப்புகள் வராமல் போய்விடக் கூடாது என்பதால் தான். Read More


விரைவில் முதல் குழந்தை... மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த ஜோடி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கரம் பிடித்தனர். வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். திருமணம் செய்துகொண்டாலும் தங்கள் துறையில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். Read More


அனுஷ்கா சர்மாவின் ’பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ மொமெண்ட்

ரோஜாப்பூவின் நறுமணத்தை நுகர்ந்து பார்க்கும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  Read More


சீறிய அனுஷ்கா சர்மா... படம்பிடித்த விராட்... கொந்தளித்த நபர்!

வீடியோ எடுத்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Read More


அனுஷ்காவை விவாகரத்து செய்யுங்கள் விராட்.. ரசிகர்கள் வேண்டுகோள்

அனுஷ்கா ஒரு ராசி இல்லாதவர் என்று ரசிகர்கள் ட்வீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More