Jun 20, 2019, 10:50 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
Jun 19, 2019, 09:33 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் உடலநல பரிசோதனை செய்யப்பட்டது Read More
Apr 10, 2019, 19:00 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜரானால் மட்டுமே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். Read More
Dec 31, 2018, 15:36 PM IST
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாளுக்கான உணவின் பில் தொகை ரூ.1.17 கோடி என மருத்துவமனை தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இதற்கு இன்று பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பம்தான் ஒரு கோடி ரூபாய்க்கு சாப்பிட்டது எனக் கூறியிருக்கிறார். Read More
Dec 29, 2018, 09:22 AM IST
திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Dec 29, 2018, 08:48 AM IST
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் சாட்சிகளின் வாக்குமூலம் தப்பும் தவறுமாக டைப் செய்யப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் புகார் செய்துள்ளது. Read More
Dec 22, 2018, 16:48 PM IST
அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலத்தில் ரூ1.5 கோடிக்கு உணவு சாப்பிட்டது சசிகலா குடும்பம்தான் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் கூறியுள்ளார். Read More
Dec 18, 2018, 14:35 PM IST
மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, உணவு, 75 நாட்கள் தங்கியதற்கான அறை வாடகை என மொத்தம் 7 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. Read More
Dec 5, 2018, 18:53 PM IST
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றி வருவதற்காக தேசிய,மாநில விருதுகளை பெற்ற நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். Read More
Sep 7, 2018, 18:27 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக அப்போலோ மருத்துவமனை தரப்பு ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளது. Read More