actor-arun-vijay-s-father-in-law-died

அருண் விஜய்யின் மாமனார் மூச்சு திணறலால் இன்று காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..

நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

Apr 27, 2021, 18:52 PM IST

arivazhagan-recently-wrapped-up-the-dubbing-works-commenced

அறிவழகன் - அருண் விஜய் படத்தின் நிலை என்ன?

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரை வாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் ஏவி 31 ( AV31 )படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.

Feb 23, 2021, 18:14 PM IST

aishwarya-and-rama-roped-in-for-hari-arun-s-next

ஹரி - அருண்விஜய் படத்தில் நட்சத்திர குவியல்..

விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் எனப் பல படங்களை இயக்கி இருக்கிறார் ஹரி. சூர்யாவின் சிங்கம் படத்தை மூன்று பாகம் இயக்கி உள்ளார். மீண்டும் சூர்யாவுபார்க்கப்பட்டது. அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கிறார். இயக்குனர் ஹடன் அருவா என்ற படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

Feb 8, 2021, 12:24 PM IST

arunvijay-acting-as-screen-father-for-his-son

தன் மகனின் தந்தையாக வேடமேற்ற பிரபல நடிகர்

மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Jan 26, 2021, 17:49 PM IST

arun-vijay-finesed-av31-movie-shooting

அருண் விஜய், ராசி கண்ணா 1000 பேருக்கு கொரோனா டெஸ்ட்..

2020ம் ஆண்டை மக்களுக்குச் சோதனையாக ஆண்டாக கொரோனா தொற்று எப்படி ஆக்கியதோ அதேபோல் தமிழ் சினிமாவுக்கும் சோதனை ஆண்டாக மாற்றியது. ஊரடங்கு பிறப்பித்ததில் திரையுலகம் ஸ்தம்பித்தது ஸ்டியோக்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் முடங்கின.

Jan 11, 2021, 10:46 AM IST

arun-vijay-alerts-about-a-fake-account-on-his-name

பிரபல நடிகர் பெயரில் பெண்களுக்கு போலி அழைப்பு.. எச்சரிக்கை, எச்சரிக்கை..

பிரபல நடிகர், நடிகைகளின் பெயர்களில் இணைய தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து வருவதுடன் சிலரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதிர்ச்சியான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Jan 6, 2021, 13:30 PM IST

suriya-recalls-his-college-days-with-arun-vijay

கல்லூரியில் நடிகரை ரேகிங் செய்த சூர்யா? யார் அந்த நடிகர்?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Dec 18, 2020, 12:03 PM IST

hari-drop-suriya-project-joined-with-arun-vijay

சூர்யா படம் டிராப் ஆனதால் வேறு ஹீரோவுடன் கைகோர்த்த இயக்குனர்..

சூர்யா நடித்த சிங்கம் ஒன்று முதல் 3 படங்களை இயக்கியவர் ஹரி. விக்ரம் நடித்த சாமி படத்தை சூப்பர் ஹிட் படமாக தந்தார். இவர் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாகவும் அதற்கு அருவா எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. சூர்யா இது தவிரக் கவுதம் மேனன், வெற்றி மாறன், பாண்டிராஜ் ஆகியோர் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

Dec 15, 2020, 14:25 PM IST

suriya-launch-arun-vijay-s-son-master-arnav-vijay

சூர்யா தயாரிப்பில் பிரபல நடிகர் மகன் அறிமுகமாகிறார்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். இவரது பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் இளம் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Dec 14, 2020, 13:52 PM IST

arun-vijays-cop-film-titled-sinam

அருண்விஜய் 30வது படம் சினம்...போலீஸ் வேடம் ஏற்கிறார்...

நடிகர் அருண்விஜய் ஏற்கெனவே தனது தோற்றத்தை சிக்ஸ்பேக் ஆக மென்யிடெய்ன் செய்துவருபவர்.

Nov 4, 2019, 19:07 PM IST