Feb 22, 2021, 18:13 PM IST
பாகுபலி பிரபாஸ் தற்போது 3 படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் அவர் பங்கேற்று நடிக்கிறார். இதில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். Read More
Feb 18, 2021, 10:24 AM IST
பிரபல நடிகர்கள் நடிக்கும் பல படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம், தனுஷ் நடிக்கும் கர்ணன், விக்ரம் நடிக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இவர்களின் படங்கள் பற்றி அவ்வப்போது அப்டேட் வந்த வண்ணமிருக்கிறது. Read More
Feb 17, 2021, 12:31 PM IST
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை எச். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இத்திரைப் படத்தை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். ஆனால் படதரப்பிலிருந்து பற்றி எந்தவிதமான அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். Read More
Feb 15, 2021, 11:49 AM IST
காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் அதிரடியாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 1, 2021, 18:36 PM IST
தொடர் தொடங்குவதற்கு முன்புதான், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகன் அஸ்வினின் தாயார் காலமானார். Read More
Jan 26, 2021, 19:56 PM IST
எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கான வாய்ப்புகள் வரலாம் என்றார். Read More
Dec 29, 2020, 20:54 PM IST
வீச்சாளர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். Read More
Sep 23, 2020, 10:59 AM IST
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியின் போது 6வது ஓவரை வீசிய டெல்லி அணியின் அஷ்வின், முதல் பந்தில் கருண் நாயர், 5வது பந்தில் பூரனை அவுட்டாக்கி வெளியேற்றினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மேக்ஸ்வெல் அடிக்க தேவையில்லாமல் அதைத் தடுக்க முயன்று காயத்தை வாங்கிக்கொண்டார் அஷ்வின். Read More
Sep 17, 2020, 21:48 PM IST
அஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாட இருக்கிறார். Read More
Aug 13, 2020, 15:51 PM IST
ஒரு நடிகை குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இவரைத்தான் மணக்கப் போகிறேன் அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்னைப்பற்றி அவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டுக் கடந்த 2 மாதமாக டேட்டிங் செய்து வருகிறார். Read More