cec-ecs-hold-meetings-in-assam-to-review-election-preparedness

அசாம் சட்டசபை தேர்தல்.. தேர்தல் ஆணையர்கள் ஆய்வு..

அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் குழு ஆய்வு மேற்கொள்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.

Jan 18, 2021, 09:36 AM IST

orunodai-project-for-women-the-state-of-assam

பெண்களுக்கான ஒருநோடாய் திட்டம், அசத்தும் அசாம் மாநிலம்!

அசாம் மாநிலமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. இம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் பல தமிழகத்தில் செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் ஆகும்.

Dec 5, 2020, 20:14 PM IST

former-assam-cm-tarun-gogoi-passes-away

கொரோனா பாதிப்பு அசாமில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த தருண் கொகோய் மரணம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அசாம் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கொகோய் (86) சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

Nov 23, 2020, 19:29 PM IST

two-detained-in-assam-for-attempted-human-sacrifice-to-find-treasure

புதையல் எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி.. அண்ணன், தம்பி கைது

மாமரத்தின் அடியில் மறைந்திருக்கும் புதையலை எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nov 16, 2020, 19:12 PM IST

plastic-helps-to-educate-the-poor-students-in-assam-school

பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொண்டு வந்தால்....கட்டணமில்லா இலவசக்கல்வி திட்டம்!!

அசாம் மாநிலம் கவுகாத்தி,பமோஹி கிராமத்தில் அக்ஷர் என்ற பள்ளி இயங்கி கொண்டுவருகின்றது.

Oct 1, 2020, 15:00 PM IST

assam-high-court-overturns-ban-on-assamese-tv-serial

லவ் ஜிகாத் அசாம் டிவி தொடருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அசாம் மாநிலத்தில் ஒரு உள்ளூர் டிவி சேனலில் பேகம் ஜான் என்ற பெயரில் ஒரு டிவி தொடர் வந்து கொண்டிருந்தது. இந்த தொடரில் கதையின் படி ஒரு முஸ்லிம் பகுதியில் சில பிரச்சனைகளால் தவிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் வாலிபர் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

Sep 4, 2020, 16:20 PM IST

assam-students-union-held-torch-rally-to-protest-against-caa-in-dibrugarh

சிஏஏ சட்டத்திற்கு எதிராக அசாமில் மீண்டும் மாணவர் போராட்டம்..

கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது.

Sep 2, 2020, 09:22 AM IST

assam-police-bans-tv-serial-begum-jaan-for-2-months

மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டது: டிவி தொடருக்கு 2 மாதம் தடை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரங்கோணி என்ற பெயரில் ஒரு உள்ளூர் டிவி சேனல் இயங்கி வருகிறது. இந்த சேனலில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பேகம் ஜான் என்ற ஒரு டிவி தொடர் தொடங்கியது.

Aug 29, 2020, 13:04 PM IST

assam-cm-sarbananda-announces-rs-50-lakhs-insurance-for-journalists

அசாமில் பத்திரிகையாளர்களுக்கு ₹50 லட்சம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மிக அதிகரித்து வருகிறது. முதன்முதலாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77, 266 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

Aug 28, 2020, 12:35 PM IST

Anyone-lost-590kg-of-cannabis-Dont-panic-we-found-it-Assam-police-tweets

யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா?

'யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா, கவலைப்படாதீ்ர்கள். நாங்க அதை கண்டுபிடிச்சுட்டோம்... எங்க கிட்ட வாங்க...’ இப்படி சொன்னது யார் தெரியுமா? போலீஸ்காரங்க!

Jun 5, 2019, 13:36 PM IST