கொரானா பரவலால் மோசமான நிதி நிலைமை.. பற்றாக்குறை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம்..!

மத்திய நிதி அமைச்சகம் 2020 - 21ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையாக 8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டு இருந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களிலேயே பற்றாக்குறை 8 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. Read More


”ஓட்டுக்கு நோட்டு” பலகோடி பணம் பறிமுதல்! பண மதிப்புக்கு பிறகும் இவ்வளவு பணம் வந்தது எப்படி?

”ஓட்டு க்கு நோட்டு” கட்டு கட்டான பலகோடி பணம் வருமான வரிதுறை அதிகாரிகளால் பறிமுதல். பண மதிப்பிழப்பிற்க்கு பிறகு இவ்வளவு பணம் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்தது? குற்றம் செய்வது வாக்களர்களா? இல்லை வேட்பாளர்களா? Read More


கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பா.ஜ. உத்தியே பணமதிப்பிழப்பு நடவடிக்கை - சாடுகிறார் ப. சிதம்பரம்

கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு, பாஜகவினர் கையாண்ட உத்தியே பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More


எங்கே போனது கறுப்பு பணம்? - மம்தா பானர்ஜி கேள்வி

மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் பெரும் முதலைகள் கறுப்பு பணத்தை மாற்றுவதற்காக இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததா? என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். Read More


கருப்பு பணம் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 கோடி பரிசு

கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 கோடி பிரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More



பினாமி சொத்து... 1 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு

பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More