Oct 20, 2020, 14:49 PM IST
பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் அப்படத்திலிருந்து விலகும்படி விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தனர். Read More
Oct 15, 2020, 15:57 PM IST
இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலம் ஆன பிறகு சினிமா துறையில் இருந்து பல நடிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக மீடியா முன் கொண்டு வந்தார்கள். Read More
Nov 26, 2019, 14:56 PM IST
கோலிவுட்டில் நல்ல பல பாடல்களை பாடியிருப்பவர் சின்மய். Read More
Nov 13, 2019, 17:32 PM IST
திரைப்பட பாடகி சின்மயி மீ டூ புகாரில் கவிஞர் வைரமுத்து பெயரை குறிப்பிட்டு அதிரடி காட்டினார். Read More
Oct 1, 2019, 09:53 AM IST
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 26, 2019, 08:59 AM IST
பாஜக முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்த சட்டமாணவியை பணம் கேட்டு மிரட்டியதாக கூறி, உ.பி. போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Sep 20, 2019, 15:08 PM IST
சட்ட மாணவியை ஓராண்டாக மிரட்டியே பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். Read More
Sep 10, 2019, 11:25 AM IST
பாஜக முன்னாள் அமைச்சரான சின்மயானந்த் ஓராண்டு காலம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய சட்ட மாணவி தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார். Read More
Apr 19, 2019, 00:00 AM IST
சீப் பப்ளிசிட்டி சின்மயி பண்ணும்போது..நான் சீப் பப்ளிசிட்டி பண்ணா தப்பா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். Read More
Apr 18, 2019, 17:28 PM IST
ஓட்டுப் போட்ட கையோடு செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட பாடகி சின்மயியை தமிழ்படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் கலாய்த்துள்ளார். Read More