baber-aasam-fab-five-to-rule-the-cricket-world

பாபர் ஆசம்.. கிரிக்கெட் உலகை ஆள இருக்கும் `Fab Five!

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. ஆட்டம் சில மணிநேரங்கள் மழையால் தடைப்பட்டாலும், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 6, 2020, 19:53 PM IST

australia-loses-super-bowler

7 ஆண்டுகளில் 4 முறை எலும்பு முறிவு.. காயத்தால் ஆஸ்திரேலியா இழந்த `சூப்பர் பௌலர்

1987 உலகக்கோப்பையில் முன்னணி பௌலராக இருந்த மெக்டர்மட், 18 விக்கெட்டுகளை சாய்த்து ஆலன் பார்டர் தலைமையில் தங்கள் நாட்டுக்காகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்த அளவுக்குத் திறமையான பௌலராக வலம் வந்தார்.

Jul 31, 2020, 19:03 PM IST

india-won-west-indies-in-2nd-odi

2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. மே.இ. அணி சுருண்டது..

மே.இ. அணி 43.3வது ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா சூப்பர் வெற்றி பெற்றது.

Dec 19, 2019, 08:29 AM IST

indian-bowler-kuldeep-yadav-picks-second-hat-trick

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் குல்தீப் யாதவ் மீண்டும் ஹாட்ரிக் சாதனை..

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இது அவரது 2வது ஹாட்ரிக் சாதனையாகும்.

Dec 19, 2019, 08:19 AM IST

will-rain-affect-india-west-indies-cricket-match-in-chennai

சென்னையில் தொடரும் மழை.. டி20 கிரிக்கெட் போட்டி நடக்குமா?

சென்னையில் மழை பெய்து வருவதால், சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Dec 14, 2019, 13:35 PM IST


international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer

விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..

கார்த்தி படத்துக்கு யூ/ஏ சான்று.. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக விஜய்-கார்த்தி படங்கள் வெளிவர காத்திருக்கிறது.

Oct 15, 2019, 16:13 PM IST

cricketer-sreesanth-and-hansika-motwani-to-star-in-a-horror-comedy

ஹீரோயிசம் கேரக்டரில் ஹன்சிகா... வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்..

விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி ஹீரோக்களை தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். தற்போது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு புதிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.

Oct 11, 2019, 17:38 PM IST

rabada-degrading-viratkohli

கோலி இந்த ஏரியாவில் கில்லி இல்லையா? – ரபாடாவுக்கு குவியும் கண்டனங்கள்

ஒயிட்பால் கிரிக்கெட்டில் கோலி சிறந்த ஆட்டக்காரர் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புகழாரம் சூட்டியுள்ளார்.

Sep 11, 2019, 11:13 AM IST

Delhi-cricket-association-announced-Feroz-Shah-Kotla-to-be-renamed-as-Arun-Jaitley-stadium

டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லி பெயர்

டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 27, 2019, 22:38 PM IST

Arjuna-awards-2019-Indian-cricket-all-rounder-Ravindra-Jadeja-TN-body-builder-Baskaran-are-in-list

கிரிக்கெட் வீரர் ஜடேஜா, தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது

ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் ஆகியோர் 2019 ஆண்டுக்கான அர்ஜுனா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Aug 20, 2019, 22:50 PM IST