Nov 25, 2019, 13:20 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. Read More
Nov 23, 2019, 22:51 PM IST
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More
Nov 23, 2019, 10:58 AM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. Read More
Nov 6, 2019, 09:34 AM IST
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே இன்னும் பிரச்னை தீரவில்லை. Read More
Nov 4, 2019, 15:21 PM IST
மகாராஷ்டிராவில் விரைவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். Read More
Oct 31, 2019, 11:50 AM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறை அமைச்சர் பதவிகள் வழங்குவதற்கு பாஜக முன்வந்திருப்பதாகவும், அதற்கு சிவசேனா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. Read More