tamanna-pair-with-dhanush-again

தனுஷுடன் 3வதுமுறை இணையும் ஹீரோயின்..

தனுஷ் செல்வராகவன் இணையும் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் வெளியீடு கொரோனா ஊரடங்கால் தாமதமாகி விட்டது.

Jan 17, 2021, 13:45 PM IST

tamil-heros-are-busy-in-shooting-shedule

ராக்கெட் வேகத்தில் பறக்கும் ஹீரோக்கள்..

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்புக்கள் தொடங்கியதையடுத்து இளவட்ட ஹீரோக்கள் சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Jan 8, 2021, 13:18 PM IST

dhanush-selvaragavan-yvan-sankar-raja-joining-hands-after-10-years

தனுஷுடன் 10 ஆண்டுக்கு பிறகு இணையும் கூட்டணி.. யார் அவர்கள் தெரியுமா?

செல்வராகவன் இயக்கிய முதல்படமான காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். அதன்பிறகு புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு வெளி இயக்குனர் படங்களில் நடிப்பதில் தனுஷ் கவனத்தை திருப்பினார்.

Jan 5, 2021, 14:36 PM IST

dhanush-s-movie-director-tests-positive-for-covid-19

தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று..

தனுஷ் நடிக்கும் இந்தி படம் அட்ரங்கிரே. இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். நடிகர் தனுஷை பாலிவுட்டில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல் ராய்.

Jan 1, 2021, 16:36 PM IST

dhanush-optimistic-with-vijay-s-master-release-in-theatres

விஜய் பட ரிலீஸுக்கு பிரபல நடிகர் வாழ்த்து- எச்சரிக்கை..

கொரோனா ஊரடங்கள் கடந்த 8 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்தது. தியேட்டர்கள் திறக்க தியேட்டர் அதிபர்கள் அரசிடம் அனுமதி கேட்டு வந்தனர்.

Dec 30, 2020, 13:49 PM IST


sai-pallavi-responds-to-poster-controversy

ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவியை புறக்கணித்த நடிகர்.. நடிகை தந்த பதில் இதுதான்..

வெளிப்புற படப்பிடிப்புக்குச் சென்றால் நடிகர், நடிகைகளுக்கு கேரவேன் எனப்படும் ஏசி வசதி மேக் அப் மற்றும் டாய்லெட் வசதிகளுடன் கூடிய வாகனம் கண்டிப்பாகத் தேவை. எளிய வசதி முதல் ஆடம்பர வசதிகள் கொண்ட வாகனம் வரை இதற்காக வரவழைத்து நடிகர், நடிகைகளின் மார்கெட்டுக்கு ஏற்ப ஒதுக்கி தரப்படுகிறது.

Dec 24, 2020, 10:48 AM IST

ban-on-dhanushkodi-lifted-passengers-happy

தனுஷ்கோடிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. கடற்கரைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது.

Dec 23, 2020, 15:15 PM IST

dhanush-selvaragavan-joining-hand-in-new-project

தனுஷ்-செல்வராகவன் இணைகின்றனர்.. நடிகரின் ஹாலிவுட் பட புது தகவல்கள்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் வெளியீடு கொரோனா ஊரடங்கால் தாமதமாகி விட்டது, மேலும் தனுஷ் தனது அடுத்த படமான கர்ணன் படப்பிடிப்பையும் முடித்துள்ளார், இது மாரி செல்வராஜ் இயக்கும் படம். ​​செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்டம் முழு வீச்சில் தொடங்க உள்ளது.

Dec 19, 2020, 12:27 PM IST

dhanush-s-hollywood-film-with-avengers-directors

அவென்சர் பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்.. மீண்டும் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம்..

நடிகர் தனுஷின் திரையுலக வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தில் கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமானார். பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து பெரிய வெற்றியை ஈட்டினார். இவரெல்லாம் ஒரு நடிகரா என்று அப்போது சிலர் அவரை விமர்சனம் செய்தனர்.

Dec 18, 2020, 10:00 AM IST

objection-from-sivaji-fans-to-dhanush

தனுஷ் பட தலைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு.. நடிகருக்கு சிவாஜி அமைப்பு கடிதம்..

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் கர்ணன். இப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் கடந்த ஆண்டே போர்க்கொடி உயர்த்தினர்.

Dec 13, 2020, 13:26 PM IST