கண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை.. தாமிரா மரணத்தால் கலங்கும் மகேந்திரன்!

அடிக்கடி சந்திக்க விட்டாலும் அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. Read More


ஷங்கர் - ஜீனியஸ், விக்ரம் - திறைமையாளர்... ரன்வீர் சிங் ஓபன் டாக்!

நிச்சயம், எங்கள் கூட்டணி ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தும். Read More


பாலிவுட் செல்லும் ஷங்கர்.. ரன்வீர் உடன் கைகோர்ப்பு!

அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கர் அதில் தான் ரன்வீர் சிங் ஹீரோவாக விக்ரம் ரோலில் நடிக்கிறார். Read More


டுவிட்டரில் திடீர் உதவி கேட்ட அட்லீ.. ஒன்றரை மணிநேரத்தில் உதவிய நல் உள்ளங்கள்!

ஆகஸ்ட் மாதம் முதல் ஷாருக்கானின் படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More


“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”

நடிகர்கள் கமல்ஹாசனும், அஜித்குமாரும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இயக்குநர் ஸ்ரீராம் குற்றம்சாட்டியுள்ளார் Read More


அட்லீயின் புது கெட்டப்.. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்!

அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் Read More


அஜீத் நடித்த பில்லா பட இயக்குனரின் இந்தி படம் ரிலீஸ் தேதி..

தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் எனப் புகழ்பெற்றவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜீத் நடித்த பில்லா படத்தை இயக்கி அதை வெற்றிப்படமாக்கினார். அறிந்தும் அறியாமலும். பட்டியல், சர்வம் போன்ற படங்களை இயக்கியவர் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு ஃப்ங்கர் டிப் என்ற வெப் சீரிஸை இயக்கினார் Read More


மீண்டும் கல்லூரி கல்வி இயக்குனரானார் பூரண சந்திரன்..

கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பூர்ணசந்திரன் கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். Read More


பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவிய பிரபல டைரக்டர்.. பாஜக தலைவர்களை நம்ப முடியாது

பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி உள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். Read More


பள்ளி நண்பர்களுடன் இணைந்து படம் தயாரிக்கும் இயக்குநர்

இயக்குநர் ஷங்கரிடம் துணை,இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார். Read More